விமர்சனம்
யூகன் — திரைப்பட விமர்சனம்.
மறுபடியும் ஒரு பேய்ப்படம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து நண்பர்கள் ஒரு பேயிடம் சிக்கிக்கொண்டு ஒவ்வொருவராக உயிரை இழக்கிறார்கள். எதனால் என்பதைப் பயம்...
கங்காரு — திரைப்பட விமர்சனம்
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அண்ணன் தங்கையைத் தூக்கிக்கொண்டு பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு வந்து வேலை செய்து காப்பாற்றுகிறான் அண்ணன். கங்காரு போல தன் தங்கையை முதுகிலேயே...
காஞ்சனா 2 -திரைப்பட விமர்சனம்
காஞ்சனா வெற்றி பெற்றதும் அந்தப்பாணியிலேயே இந்தப்படத்தை எடுத்திருக்கிறார் ராகவாலாரன்ஸ். வளர்ந்து ஆளான பிறகும் பேய்க்குப் பயப்படுகிற அதே இளைஞர் ராகவாலாரன்ஸ். இரவில் சிறுநீர் கழிக்கப்...
ஓ காதல் கண்மணி- திரைப்பட விமர்சனம்.
மீண்டும் அலைபாயுதே போல் இளமைத்துள்ளலுடன் ஒரு படத்தைக் கொடுத்துத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் மணிரத்னம். திருமணபந்தம் பற்றி அண்மைக்காலத்தில் குறிப்பாக மென்பொருள்துறையினரின் காதல் திருமணம் உடனடி...
துணைமுதல்வர் — திரைப்பட விமர்சனம்.
மஞ்சமாக்கானூர் என்கிற கிராமம். ஓர் ஆற்றங்கரையில் இருக்கும் அக்கிராமத்து மக்கள் மருத்துவமனை, சந்தை, குழந்தைகளின் படிப்பு என எல்லாவற்றிற்கும் அக்கரைக்குப் படகில்தான் போகவேண்டும் என்கிற...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது– திரைப்பட விமர்சனம்.
பாபிசிம்ஹா, பிரபஞ்செயன், லிங்கா ஆகியோர் அறைத்தோழர்கள். இவர்களில் இருவர் திரைப்படத்துறையில் இயக்குநராகிவிடவேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மென்பொருள்துறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கூடவே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்...
நண்பேன்டா- திரைப்பட விமர்சனம்.
ஒரு மெல்லியகதையை வைத்துக்கொண்டு உதயநிதி, சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை மற்றும் நயன்தாராவை நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் புதியஇயக்குநர் ஜெகதீஷ். உதயநிதிக்கு நயன்தாராவைப் பார்த்ததும் காதல்வருகிறது....
கொம்பன் – திரைப்பட விமர்சனம்.
என்னைத் தொட்டுப்பாக்கணும்னு நெனச்சது தப்பில்ல என்னை ஒரேயடியாத் தூக்கணும்னு நெனச்சிங்களே தப்பு..இல்ல என்கிற வசனத்தோடு வருகிற கார்த்தி, படம் முழுக்க பரபரவென்றிருக்கிறார். தூக்கிக்கட்டிய வேட்டியும்...
வலியவன் – திரைப்பட விமர்சனம்
ஒரு வணிகவளாகத்தின் மேலாளராக இருக்கும் எளியவன் ஜெய், ஒலிம்பிக்கின் குத்துச்சண்டைப்போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கிய வலியவனை வெல்கிறார். எதற்காக அவருடன் மோதுகிறார்...
நதிகள் நனைவதில்லை – திரைப்பட விமர்சனம்
படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார் நாயகன் பிரணவ். வேலை கிடைக்கமாட்டேனென்கிறது. அதனால் அவருடைய அப்பா பாலாசிங்கும் அக்காவும் அவரைக் கரித்துக்கொட்டுகிறார்கள். தங்கை கல்யாணிநாயர்தான் அவருக்கு ஆதரவாக...










