விமர்சனம்

காலகட்டம்- திரைப்படவிமர்சனம்.

பவனும் கோவிந்தும் இணைபிரியாத நண்பர்கள். மீனவரான பவன் கடலுக்குச் சென்றுவிட்டுக் கரைக்கு வந்ததும் கையில் குழந்தையோடு காத்திருக்கும் மனைவியிடம் தலைவர் எங்கே என்று நண்பனைத்...

வெத்துவேட்டு- திரைப்படவிமர்சனம்.

வெத்துவேட்டு என்கிற பெயருடன் வெட்டியாக ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் நாயகன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடியான மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்தாம் இந்தப்படம். படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போவதாக...

ஆயா வடை சுட்ட கதை- திரைப்பட விமர்சனம்

ஓர்அடுக்குமாடிக்குடியிருப்பில் வீட்டுக்குவீடு செய்தித்தாள் போடும் இளைஞன், அங்குள்ள மகிழ்ந்துகளைக் கழுவித்துடைக்கும் இளைஞன் இவர்களுக்கு இரண்டுநண்பர்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்து போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து...

திலகர்- திரைப்பட விமர்சனம்

வெள்ளூர் என்றால் வேல் கம்பு என்று சொல்லுமளவுக்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமம் வெள்ளூர்அந்தஊரிலுள்ளலவர்கள் வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்கள். அந்த ஊரின் முக்கியப்புள்ளியாக இருக்கும்...

கதம் கதம்- திரைப்பட விமர்சனம்

நேர்மையான காவல்அதிகாரிகளையே கதாநாயகனாகப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் கெட்டவன் ஒருவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப்படம். நட்டி காவல்துறை ஆய்வாளராகவும் நந்தா துணைஆய்வாளராகவும் ஒரே காவல்நிலையத்தில்...

மகாபலிபுரம் – திரைப்பட விமர்சனம்

ஐந்துநண்பர்களை வைத்துக்கொண்டு மகாபலிபுரத்தின் இன்னொருபக்கத்தைக் காட்டியிருக்கும் இயக்குநர், இதுவரை தமிழ்த்திரைகளில் மிகவும் புனிதமானது என்று சொல்லப்பட்டு வந்த நட்பைப் போட்டு உடைத்திருக்கிறார். எவ்வளவு நட்பாக...

இவனுக்கு தண்ணில கண்டம்- திரைப்பட விமர்சனம்

சின்னத்திரை நடிகர் தீபக். நாயகனாக நடிக்கும் முதல்திரைப்படம் இது. படத்திலும் நாயகன் தீபக்குக்கு தொலைக்காட்சித்தொகுப்பாளர் வேடம். புகழ்பெற்ற தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்க ஆசைப்படும்...

ஐவராட்டம் – திரைப்பட விமர்சனம்

சிவகங்கைப்பகுதிகளில் ஐந்துபேர் மட்டுமே விளையாடும் கால்பந்துவிளையாட்டை மையமாகக்கொண்டு அந்த மக்களின் குணநலன்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மிதுன்மாணிக்கம். குணநலன்கள் என்றால்? சாதிப்பெருமை பேசிக்கொண்டு மாந்தநேயத்தை மரணிக்கச்...

ராஜதந்திரம் – திரைப்பட விமர்சனம்

நாயகன் வீரா, அவருடைய நண்பர்கள் அஜய்பிரசாத், சிவா ஆகிய மூவரும் சின்னச்சின்னத் திருட்டுகளைச் செய்துகொண்டு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில் நிச்சயமாக இடம்பெறும்,...

மகா மகா- திரைப்படவிமர்சனம்

ஆஸ்திரேலியாவிலுள்ள ட்ரால்கா என்கிற இடத்துக்கான தமிழ்அர்த்தம்தான் மகாமகா, ஒரு வசனத்தில் இதைச்சொல்கிறார் இயக்குநரும் நாயகனுமான மதிவாணன். தமிழ்நாட்டிலிருந்து அங்கு வேலைக்குச் செல்லும் நாயகன் மதிவாணனுக்குப்...