திண்டுக்கல் – மூன்றாமிடத்தில் நாம் தமிழர் கட்சி

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி – இரண்டாம் சுற்று முடிவின்படி திமுக முன்னிலை வகிக்கிறது.

திமுக 71,092
பாமக 20,725
நாம்தமிழர் 5,210
மநீம 3,639

இத்தொகுதியில் திமுகவுக்கும் பாமகவுக்குமான வாக்கு வித்தியாசம் 50,367 என்பதோடு மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி இருக்கிறது.

கமல், தினகரன் கட்சிகளை முந்தி இருப்பதால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Leave a Response