கரூர் மக்களவை – கமல் தினகரனை பின்னுக்குத் தள்ளிய சீமான்

கரூர் மக்களவைத் தொகுதி – மூன்று சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை வகிக்கிறார்.

காங்கிரசு 76,068
அதிமுக 31,559
நாம்தமிழர் 3,185
அமமுக 2,535
மநீம 1,412

இந்தத் தொகுதியில் தினகரன் மற்றும் கமல் கட்சியை முந்தி மூன்றாமிடம் பிடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இதனால் அக்கட்சித் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Leave a Response