Tag: பாஜக

அதிமுக பாஜக கூட்டணி குழப்பம் – அடிப்படைக் காரணம் இதுதான்?

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.இருவரும் தனித்தனி...

அதிமுக கூட்டணியிலிருந்து அமமுக விலகியது ஏன்? – புதிய தகவல்

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பாக நகர்வுகளை மேற்கொண்டு...

மீண்டும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் – பாஜக பரபரப்பு

தமிழ்நாடு பாஜகவில் தற்போது உட்கட்சிப் பூசல் முற்றி வருவதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் இடையே மோதல்...

எடப்பாடி பெயரைச் சொல்லாத அமித்ஷா – கூட்டணிக்குள் சர்ச்சை

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 23,2025)...

ஓபிஎஸ்ஸிடம் சரணாகதி ஆகும் பாஜக – புது உத்தரவு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்து போட்டியிட்டார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அண்மையில் எடப்பாடியுடன் பாஜக கூட்டணி அறிவிப்பு...

பாஜக அழைப்பு ஓபிஎஸ் நிராகரிப்பு – ஏன் தெரியுமா?

2026 தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வியூ​கம், கூட்​ட​ணி, கட்​சிப் பணி​கள் குறித்து பாஜக மாநில நிர்​வாகி​களு​டன் தலை​வர்​கள் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டனர். தமிழ்நாடு பாஜக...

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக அழைப்பு – எடப்பாடி அதிர்ச்சி

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' என்ற அமைப்பை உருவாக்கி தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு...

பாஜகவின் தேர்தல் மோசடிகளை சான்றுடன் வெளியிட்ட இராகுல் – மோடி அரசு ஆட்டம்

நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்....

7 இலட்சம் பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை – பாஜகவின் சதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு

‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்....

கட்சிப் பதவிகளில் வன்னியர் சமூகம் புறக்கணிப்பு – தநா பாஜக பரபரப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவில் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 51...