Tag: ஜெ.எம்.பஷீர்
எடப்பாடியை அதிமுகவிலிருந்து நீக்கச் சொன்னவருக்கு நேர்ந்தது ஜெயக்குமாருக்கும் நேருமா?
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் அக்கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி...

