Tag: சென்னை உயர்நீதிமன்றம்

பொறுப்பற்ற முறையில் ஓடிப்போன விஜய் – உயர்நீதிமன்றம் கண்டனம்

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்​கேற்ற பரப்புரைக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம்...

நீதிபதி கேள்வி – ஜெயம்ரவிக்கு தலைகுனிவு

நடிகர் ஜெயம்ரவியை வைத்து படங்கள் தயாரிப்பதற்காக அவருக்கும் ஆறு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.பல்வேறு காரணங்களால் அந்தப்படங்கள் நடக்கவில்லை.இதனால் கொடுத்த...

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான சிக்கல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியைத் தேர்ந்தெடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது...

துணைவேந்தர் நியமனத் தடை – ஜெயலலிதா போட்ட சட்டத்தை ஏந்திய பாஜக

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய...

எடப்பாடி பழனிச்சாமி புதிய மனு – காரணம் என்ன?

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல்...

நாம் தமிழர் கட்சி எதிர்ப்பால் உத்தரவை திரும்பப் பெற்ற நீதிபதி – விவரம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மார்ச் 16 அன்று சீமான் தலைமையில்...

திருப்பரங்குன்றம் சிக்கலை சென்னைக்குக் கொண்டுவரும் இந்து அமைப்பு – நீதிபதி கண்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது.... தமிழ்க் கடவுள் முருகனின்...

தமிழ் வழக்காடு மொழி – எட்டாவது நாளில் போராட்டம் முடித்து வைப்பு

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...

தமிழுக்காக உண்ணாநிலை – நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வினா?

தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...

பொன்முடி வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள்

2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு...