அரசியல்

உதயசூரியன், இரட்டைஇலை போன்ற தேர்தல் சின்னங்களை எதிர்த்து வழக்கு– சீமான் அறிவிப்பு.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9...

சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்.

ஏற்கெனவே சென்னையில் எடுத்த படம். இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மதுரையில்...

தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதைத் தடுக்கவேண்டும்– மருத்துவர் ராமதாசு

சென்னை ஆவடி கனரக வாகன ஆலையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற போட்டித்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாமக...

சன் தொலைக்காட்சியை முடக்க முயலும் மோடி அரசு.

இந்தியாவின் பெரிய தொலைக் காட்சி குழுமங்களில் சன் குழுமமும் ஒன்று. இந்த குழுமத்துக்கு 9.5 கோடி பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த குழுமத்தின் 33...

இன்று, தமிழரிமா பெருஞ்சித்திரனார் நினைவு நாள் (11.6.1995)

தமிழரிமா பெருஞ்சித்திரனார் நினைவு நாள் 11.6.1995 "விடுதலை வேண்டும் முதல் வேலை எந்த வேலையும் செய்யலாம் நாளை"... -மேற்படி பாடலில் பெருஞ்சித்திரனார் வேண்டிப் பாடிய...

செல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலா? — சீமான் வேதனை.

தஞ்சம் கேட்டு நியூஸிலாந்து நாட்டுக்கு கடல்வழி பயணம் செய்த ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலிய அதிகாரிகளால் நடுக்கடலில் தத்தளிக்க விடப்பட்டதைக் கண்டித்தும், தற்போது இந்தோனேசியாவில் உள்ள...

டாடா பிர்லா அம்பானிக்காக உழவர் நிலத்தைப் பறிக்காதே- மோடி அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசின் நிலம் கையகப்படுத்துல் சட்டத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, கடந்த 23.05.2015 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழக உழவர் முன்னணியின் தமிழகப் பேராளர்...

ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறது ஜெ அரசு — பழ.நெடுமாறன் கண்டனம்.

பிரபாகரன் சிலைகள், படங்களை வைத்தால் அதனை அகற்றும் போக்கை தமிழக அரசு திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைவிட வேறு வழியில்லை என்று தஞ்சையில் உலக...

பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் கன்னடர்களுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்- வாட்டாள்நாகராஜ்.

பெங்களூருவில் பிற மொழி பேசுவோரால் கன்னட மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். கன்னட சலுவளி...

கேரளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குக் கட்டுப்பாடற்றுவரும் கஞ்சா– யாழ் முதல்வர் தரும் அதிர்ச்சித்தகவல்.

யாழ்ப்பாணம் மற்றும் தமிழ்ப்பகுதிகளில்  அதிகரித்துள்ள குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமே தவிர அவற்றுக் காரணம் கண்டுபிடித்து இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி...