அரசியல்

ஓபிஎஸ் மனைவி திடீர் மறைவு – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 63. முன்னாள் முதல்வரும்...

நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மோடி அரசு மீது வாகன ஓட்டிகள் கடுங்கோபாம்

தமிழ்நாட்டில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாகப் பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472...

சமையல் எரிகாற்று உருளை விலை மேலும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிகாற்று உருளையின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. நேற்றுவரை ரூ 875 ரூபாயாக இருந்த விலை இன்றுமுதல்...

சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயரா? – பெ.மணியரசன் எதிர்ப்பு

சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு“திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுவதைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...

விநாயகர் சதுர்த்தி மற்றும் மரியன்னை பிறந்தநாள் விழாக்களுக்குக் கட்டுப்பாடு – அரசு உத்தரவு விவரம்

செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும்...

அரியானா விவசாயிகள் சிந்திய இரத்தம் – மோடிக்குக் கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று...

மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் நன்றி

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.... இலங்கையிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்து, முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் – அதிமுக எதிர்ப்பு

ஒன்றிய அரசு கொண்டுவந்த, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த...

பல கோடி ரூபாய் பணத்தை எரித்தாரா நத்தம் விஸ்வநாதன்? – திண்டுக்கல்லில் பரபரப்பு

என்னங்க மினிஸ்டர் இப்படிப் பண்ணிட்டாரு? இல்லாதவங்களுக்கும் கட்சிக்காரங்களுக்கும் குடுத்திருந்தா எல்லாரும் அவரைத் தெய்வமா மதிச்சிருப்பாங்களே? திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசியல்கட்சிப் பிரமுகர்கள்...

தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 4 புதிய சலுகைகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) சட்டப்பேரவை விதி எண் 110-ன்...