அரசியல்

இலங்கை சிறைகளில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடருகிறது. இதனால் அவர்களுக்கு ஆதரவாக வெளியிலும் போராட்டங்கள் ஆரம்பித்திருக்கின்றன....

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்-சிங்கள அரசுக்கு நெருக்கடி

கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், போகம்பரை உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப்...

இன அழிப்பு நடத்தி உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது சிங்கள அரசு- தமிழ் அமைச்சர் பேச்சு

இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு,...

புலிகளின் ஆயுதப்போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்த, காந்தியம்டேவிட் மறைந்தார்

சாலமன் அருளானந்தன் டேவிட், பரவலாக காந்தியம் டேவிட் என்று அறியப்பட்டவர் 1983 கறுப்பு ஜூலையின் போது வெள்ளிக்கடை சிறையில் படுகொலையிலிருந்து தப்பியவர். அதே ஆண்டில்...

ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோரை தமிழக அரசு விசாரிக்கவேண்டும்- சுப.உதயகுமாரின் அதிரடிக் கோரிக்கை

கூடங்குளம் மோசடிகள் பற்றி விசாரிக்க தமிழக அரசு உடனடியாக விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இனியன் குழு அறிக்கையை தமிழக முதல்வர்...

கனடா தேர்தல் பரப்புரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள்- அமெரிக்கா அதிர்ச்சி

கனடாவில்  தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.  மூன்று பிரதான கட்சிகளும் போட்டி போட்டு மக்களை ஈர்க்கும் பரப்புரைகளை ஆற்றி வருகின்றார்கள். தமிழர்கள் பல்லின சூழலில்...

சவுதியில் நடந்த கொடூரம், கை வெட்டப்பட்ட தமிழ்ப்பெண்.

தன் முதலாளியால் சித்ரவதை செய்யப்பட்டு கொடிய முறையில் வலது கை வெட்டப்பட்ட நிலையில் கஸ்தூரி, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த...

ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம், நெசவுத்தொழில் அரசுவேலை-சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்  தேனியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு  சீமான் பேசும்போது, ''130...

திருக்குறளை தேசியநூலாக அறிவிக்கவேண்டும்- குமரிஅனந்தன் கோரிக்கை

வி.ஜி.பி. பிலோமினா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 133 மாணவர்கள் திருவள்ளுவர் போல் வேடம் அணிந்து...

நாம்தமிழர் ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு பொன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும்- சீமான் உறுதி

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவாலா காடுகளில் உற்பத்தியாகிறது பாண்டியாறு. சிரபுஞ்சிக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகமாக மழை பெய்யும் இடம் தேவாலா. இங்கே ஆண்டுதோறும்...