அரசியல்

3 மாநிலங்களில் போட்டியில்லை வேட்பாளர்கள் ஓட்டம் – வடக்கிலும் வீழ்கிறது பாஜக

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் மா. சுப்பிரமணியன்...

கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை பயண விவரம் – முழுமையாக

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் திமுக தலைமையில்...

18 ஆவது மக்களவைத் தேர்தல் – தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி

18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம்...

மிரண்டார் ஆர்.என்.இரவி – மீண்டும் அமைச்சரானார் பொன்முடி

தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்து வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தலா...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

18 ஆவது மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல்...

சாதிய ஆணவத்துக்குச் சம்மட்டி அடி – நாமக்கல் வேட்பாளர் மாற்றம்

18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதி கொங்குநாடு மக்கள்...

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் – முழுவிவரம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகுதிகளிளும் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் (திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர்,...

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு

18 ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி...

மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பயணத்திட்டம் – முழு விவரம்

18 ஆவது மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் 39...

தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாஜக ஒன்றியஅமைச்சர்

பெங்களுருவில் உள்ள இராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி திடீர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....