18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது.
இந்தத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இவை தவிர வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் திமுக கூட்டணியை ஆதரிக்கின்றன.
இவற்றில், கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யவிருக்கிறார்.
மார்ச் 29 இல் அவருடைய பரப்புரைப் பயணம் தொடங்குகிறார்.
அதன் விவரத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது.அதன்படி….
இவ்வாறு அவருடைய பயணத்திட்டம் அமைந்துள்ளது.