அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் – முழுவிவரம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகுதிகளிளும் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் (திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர்).

புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டன

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

1.சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
2.சென்னை தெற்கு – ஜெயவர்தன்
3.காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
4.அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி – வி.ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி – ஜி.வி.கஜேந்திரன்
7.சேலம் – விக்னேஷ்
8.தேனி – நாராயணசாமி
9.விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
10.நாமக்கல் – எஸ்.தமிழ்மணி
11.ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
12.கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
13.சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
14.நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
15.மதுரை: பி.சரவணன்
16.இராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்

17.ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் பிரேம்குமார்
18.வேலூர் – டாக்டர் பசுபதி
19.தருமபுரி – டாக்டர் அசோகன்
20.திருவண்ணாமலை – கலியபெருமாள்
21.கள்ளக்குறிச்சி – குமரகுரு
22.திருப்பூர் – அருணாச்சலம்
23.நீலகிரி (தனி) – லோகேஷ் தமிழ்ச்செல்வன்
24.கோவை – சிங்கை ராமச்சந்திரன்
25.பொள்ளாச்சி – கார்த்திகேயன்
26.திருச்சி – கருப்பையா
27.பெரம்பலூர் – சந்திரமோகன்
28.மயிலாடுதுறை – பாபு
29.சிவகங்கை – சேவியர்தாஸ்
30.தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
31.நெல்லை – சிம்லா முத்துசோழன்
32.கன்னியாகுமரி – பசிலியன் நசரேத்
33.புதுச்சேரி – தமிழ்வேந்தன்

இவற்றுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார்.

Leave a Response