நாம் தமிழர் கட்சி 234 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் – முழுமையாக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

234 தொகுதி வேட்பாளர்கள் விவரம்…..

*திருவள்ளூர் மாவட்டம்*

1.கும்மிடிப்பூண்டி – உஷா உமாமகேசுவரன் (பெண்)

2.பொன்னேரி – மகேசுவரி அலெக்சாண்டர் (பெண்)

3.திருத்தணி – லி.அகிலா

4.திருவள்ளூர் – பெ.பசுபதி

5.பூந்தமல்லி- மணிமேகலை வினோத்(பெண்)

6.ஆவடி – கோ.விஜயலட்சுமி (பெண்)

*சென்னை*
1.மதுரவாயில் – கோ.கணேஷ்குமார்

2.அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்

3.மாதவரம் – ஏழுமலை

4.திருவெற்றியூர் – சீமான்

5.ராதாகிருட்டிணன் நகர் – கௌரிசங்கர்

6.பெரம்பூர்- செ.மெர்லின் சுகந்தி (பெண்)

7.கொளத்தூர் – கெமில்ஸ் செல்வா

8.வில்லிவாக்கம் – இரா. ஸ்ரீதர்

9.திரு.வி.க.நகர் – இளவஞ்சி (பெண்)

10.எழும்பூர் – பூ.கீதாலட்சுமி (பெண்)

11.இராயபுரம் – சு.கமலி (பெண்)

12.துறைமுகம் – சே.ப.முகமது கதாபி

13.சேப்பாக்கம் – மு.ஜெயசிம்மராஜா

14.ஆயிரம் விளக்கு – அ.ஜெ.செரின் (பெண்)

15.அண்ணா நகர் – சி.சங்கர்

16.விருகம்பாக்கம் – த.ச.ராசேந்திரன்

17.சைதாப்பேட்டை- பா.சுரேசுகுமார்

18.தி.நகர்- சிவசங்கரி (பெண்)

19.மயிலாப்பூர் – கி.மகாலட்சுமி (பெண்)

20.வேளச்சேரி – கீர்த்தனா (பெண்)

*செங்கல்பட்டு*

1.சோழிங்கநல்லூர் – மைக்கேல்

2.பல்லாவரம் – மினிஸ்ரீ கனகராஜ்

3.தாம்பரம் – தர்மசீலன் சுரேசுகுமார்

4.செங்கல்பட்டு – கி.சஞ்சீவிநாதன்

5.திருப்போரூர் – மோகனசுந்தரி (பெண்)

6.செய்யூர் – இரா.ராஜேஸ்

7.மதுராந்தகம் – சுமிதா வெற்றிச்செல்வன் (பெண்)

*காஞ்சிபுரம்*

1.ஆலந்தூர் – இரா.கார்த்திகேயன்

2.திருப்பெரும்புதூர் – த.புஷ்பராஜ்

3.உத்திரமேரூர் – சி.காமாட்சி

4.காஞ்சிபுரம் – சா.சால்டின்

*இராணிப்பேட்டை*

1.அரக்கோணம் – எ.அபிராமி

2.சோளிங்கர் – யு.ரா.பாவேந்தன்

3.இராணிப்பேட்டை – வெ.சைலஜா (பெண்)

4.ஆற்காடு – இரா.கதிரவன்

*வேலூர்*

1.காட்பாடி- ச.திருமுருகன்

2.வேலூர் – நா.பூங்குன்றன்

3.அணைக்கட்டு – அ.சுமித்ரா

4.கீழ்வைத்தியனான் குப்பம் – ஜெ.திவ்யராணி

5.குடியாத்தம் – இரா.கலையேந்திரி

*திருப்பத்தூர்*

1.வாணியம்பாடி – சா.தேவேந்திரன்

2.ஆம்பூர் – மெகருனிசா ஐயூப் (பெண்)

3.ஜோலார்பேட்டை – ஆ.சிவா

4.திருப்பத்தூர் – மா.சுமதி (பெண்)

*கிருட்டிணகிரி*

1.ஊத்தங்கரை – க.இளங்கோவன்

2.பர்கூர் – க.கருணாகரன்

3.கிருட்டிணகிரி – நிரந்தரி ராசேசுகண்ணன் (பெண்)

4.வேப்பன ஹள்ளி – மு.சக்திவேல்

5.ஒசூர் – சே.கீதாலட்சுமி (பெண்)

6.தளி – இரா.மேரி செல்வராணி (பெண்)

*தர்மபுரி*

1.பாலக்கோடு – க.கலைச்செல்வி (பெண்)

2.பென்னாகரம் – இரா.தமிழழகன்

3.தர்மபுரி – அ.செந்தில்குமார்

4.பாப்பிரெட்டிப்பட்டி – இரா.ரமேஷ்

5.அரூர் க.கீர்த்தனா (பெண்)

*திருவண்ணாமலை*

1.செங்கம் – சி.வெண்ணிலா (பெண்)

2.தி.மலை – ஜெ.கமலக்கண்ணன்

3.கீழ் பெண்ணத்தூர் – இரா.ரமேஷ்பாபு

4.கலசப்பாக்கம் – ஏ.பாலாஜி

5.போளூர் – லெ.லாவண்யா அருண் (பெண்)

6.ஆரணி – து.பிரகலதா ராம் (பெண்)

7.செய்யாறு – கோ.பீமன்

8.வந்தவாசி – க.பிரபாவதி (பெண்)

*விழுப்புரம்*

1.செஞ்சி – அபூ. சுகுமார்

2.மயிலம் – லோ.உமாமகேஸ்வரி (பெண்)

3.திண்டிவனம் – பா.பேச்சிமுத்து

4.வானூர் – மு.லட்சுமி (பெண்)

5.விழுப்புரம் – ஜெ.செல்வம்

6.விக்கிரவாண்டி – ரா.சீபா ஆசுமி (பெண்)

*கள்ளக்குறிச்சி*

1.திருக்கோவிலூர் – சி.முருகன்

2உளுந்தூர்பேட்டை – லூ.புஷ்பமேரி (பெண்)

3.ரிஷிவந்தியம் – ர.சுரேஷ்மணிவண்ணன்

4.சங்கராபுரம் – நஜியாமா பாபு (பெண்)

5.கள்ளக்குறிச்சி – தி.முத்தமிழ்ச்செல்வி (பெண்)

*சேலம்*

1.கெங்கவள்ளி – கோ.வினோதினி (பெண்)

2.ஆத்தூர் – ச.கிருட்டிணவேணி (பெண்)

3.ஏற்காடு -ஸ்ரீ சோதி (பெண்)

4.ஓமலூர் – ஆ.ராசா

5.மேட்டூர் – சி.மணிகண்டன்

6.எடப்பாடி – அ.ஸ்ரீ.ரத்னா (பெண்)

7.சங்ககிரி – அ.அனிதா (பெண்)

8.சேலம் மேற்கு – ச.நாகம்மாள் (பெண்)

9.சேலம் வடக்கு – ந.இமய ஈசுவரன்

10.சேலம் தெற்கு – ச.மாரியம்மா (பெண்)

11.வீரபாண்டி – செ.ராஜேஷ்குமார்

*நாமக்கல்*

1.இராசிபுரம் – கா.சிலம்பரசி கார்த்திக் (பெண்)

2.சேந்தமங்கலம் – த.ரோகிணி (பெண்)

3.நாமக்கல் – பா.பாசுகர்

4.பரமத்தி வேலூர் – சு.யுவராணி (பெண்)

5.திருச்செங்கோடு – பொ.நடராசன்

6.கொமராபாளையம் – வருண்சுப்பிரமணியம்

*ஈரோடு*

1.மொடக்குறிச்சி – கோ.லோகுபிரகாசு

2.ஈரோடு கிழக்கு – ச.கோமதி (பெண்)

3.ஈரோடு மேற்கு – ப.சந்திரகுமார்

4.பெருந்துறை – சி.லோகநாதன்

5.பவானி – மு.சத்யா (பெண்)

6.அந்தியூர் – மா.சரவணன்

7.கோபிச்செட்டிபாளையம் – மா.கி.சீதாலட்சுமி (பெண்)

8.பவானிசாகர் – கு.சங்கீதா (பெண்)

*திருப்பூர்*

1.தாராபுரம் – சு.ரஞ்சிதா (பெண்)

2.காங்கயம் – சிவானந்தம்

3.அவிநாசி – கோ.சோபா (பெண்)

4.திருப்பூர் வடக்கு – செ.ஈசுவரன்

5.திருப்பூர் தெற்கு – க.சண்முகசுந்தரம்

6.பல்லடம் – சு.சுப்பிரமணியன்

7.உடுமலைப்பேட்டை – பாபு ராஜேந்திரபிரசாத்

8.மடத்துக்குளம் – சனுஜா அன்வர்தீன் (பெண்)

*நீலகிரி*

1.உதகமண்டலம் – ஆ.ஜெயக்குமார்

2.குன்னூர் – மா.லாவண்யா (பெண்)

3.கூடலூர் – இரா. கேதீசுவரன்

*கோயமுத்தூர்*

1.மேட்டுப்பாளையம் – கா.யாஸ்மின் (பெண்)

2.சூலூர் – கோ.இளங்கோவன்

3.கவுண்டம்பாளையம் – கலாமணி ஜெகநாதன் (பெண்)

4.கோவை வடக்கு – கோ.பா.பாலேந்திரன்

5.தொண்டாமுத்தூர் – சி.கலையரசி (பெண்)

6.கோவை தெற்கு – அ.அப்துல் வகாப்

7.சிங்காநல்லூர் – இர.நர்மதா (பெண்)

8.கிணத்துக்கடவு – ம.உமாஜெகதீஸ் (பெண்)

9.பொள்ளாச்சி – ந.லோகேசுவரி (பெண்)

10.வால்பாறை – சி.கோகிலா (பெண்)

*திண்டுக்கல்*

1.பழனி – வினோத் ராசசேகர்

2.ஒட்டன்சத்திரம் – சக்திதேவி திருமலைச்சாமி (பெண்)

3.ஆத்தூர் – அ.சைமன் ஜஸ்டின்

4.நிலக்கோட்டை – சு.வசந்தாதேவி (பெண்)

5.நத்தம் – பா.வெ.சிவசங்கரன்

6.திண்டுக்கல் – இரா. செயசுந்தர்

7.வேடசந்தூர் – போதுமணி இராமராஜ் (பெண்)

*கரூர்*

1.அரவக்குறிச்சி – ம.அனிஷா பர்வீன் (பெண்)

2.கரூர் – ரெ.கருப்பையா

3.கிருட்டிணராயபுரம் – ரா.இலக்கியா (பெண்)

4.குளித்தலை – சீனிபிரகாசு

*திருச்சி*

1.மணப்பாறை – ப.கனிமொழி (பெண்)

2.திருவரங்கம் – க.செல்வரதி (பெண்)

3.திருச்சி மேற்கு – வி.வினோத்

4.திருச்சி கிழக்கு – இரா.பிரபு

5.திருவெறும்பூர் – வெ.சோழசூரன்

6.இலால்குடி – கே.மலர் தமிழ்பிரபா (பெண்)

7.மண்ணச்சநல்லூர் – வே.கிருட்டிணசாமி

8.முசிறி – இள.ஸ்ரீதேவி (பெண்)

9.துறையூர் – இரா. தமிழ்ச்செல்வி (பெண்)

*பெரம்பலூர்*

1.பெரம்பலூர் – மு.மகேசுவரி (பெண்)

2.குன்னம் –
பா.அருள்

*அரியலூர்*

1.அரியலூர் – சுகுணாகுமார் (பெண்)

2.ஜெயங்கொண்டம் – நீல.மகாலிங்கம்

*கடலூர்*

1.திட்டக்குடி – காமாட்சி நடராசன் (பெண்)

2. விருத்தாசலம் – ந.அமுதா (பெண்)

3.நெய்வேலி – கி.ரமேசு

4.பண்ருட்டி – இரா.சுபாசினி (பெண்)

5.கடலூர் – வா.கடல்தீபன்

6.குறிஞ்சிப்பாடி – சுமதி சீனிவாசன் (பெண்)

7.புவனகிரி – இரா.ரத்தினவேல்

8.சிதம்பரம் – நடராசன் கிருட்டிணமூர்த்தி

9.
காட்டுமன்னார்கோவில் –
நெ.நிவேதா (பெண்)

*நாகப்பட்டினம்*

1.சீர்காழி – அ.கவிதா (பெண்)

2.மயிலாடுதுறை – கி.காசிராமன்

3.பூம்புகார் – பி.காளியம்மாள் (பெண்)

4.நாகப்பட்டினம் – ச.அகஸ்டின் அற்புதராஜ்

5.கீழ்வேளூர் – பொன்இளவழகி சுந்தர்
(பெண்)

6.வேதாரண்யம் – கு.ராசேந்திரன்

*திருவாரூர்*

1.திருத்துறைப்பூண்டி- ஆர்த்தி (பெண்)

2.மன்னார்குடி – இராம.அரவிந்தன்

3.திருவாரூர் – இரா. வினோதினி (பெண்)

4.நன்னிலம் – பாத்திமா பர்ஹானா (பெண்)

*தஞ்சாவூர்*

1.திருவிடைமருதூர் – மோ.திவ்யபாரதி (பெண்)

2.கும்பகோணம் – ஆனந்த்

3.பாபநாசம் – ந.கிருஷ்ணகுமார்

4.திருவையாறு – து.செந்தில்நாதன்

5.தஞ்சாவூர் – இரா.சுபாதேவி (பெண்)

6.ஒரத்தநாடு – மு.கந்தசாமி

7.பட்டுக்கோட்டை – கீர்த்திகா அன்பு (பெண்)

8.பேராவூரணி – திலீபன்

*புதுக்கோட்டை*

1.கந்தர்வகோட்டை – ரமிளா மோகன்ராஜ் (பெண்)

2.விராலிமலை – ஆ.அழகுமீனா (பெண்)

3.புதுக்கோட்டை – த.சசிகுமார்

4.திருமயம் – உ.சிவராமன்

5.ஆலங்குடி – சி.திருச்செல்வம்

6.அறந்தாங்கி – மு.இ.ஹூமாயுன் கபீர்

*சிவகங்கை*

1.காரைக்குடி – ந.துரைமாணிக்கம்

2.திருப்பத்தூர் – கோட்டை குமார்

3.சிவகங்கை – மல்லிகா ரமேஷ் (பெண்)

4.மானாமதுரை – கொந்தகை சண்முகப்பிரியா (பெண்)

*மதுரை*

1.மேலூர் – பா.கருப்புசாமி

2.மதுரை கிழக்கு – லதாஜவஹர் (பெண்)

3.சோழவந்தான் – ஞா.செங்கண்ணன்

4.மதுரை வடக்கு – அன்பரசி நிசாந்த் (பெண்)

5.மதுரை தெற்கு – அப்பாஸ்

6.மதுரை மத்தி – க.பாண்டியம்மாள் (பெண் )

7.மதுரை மேற்கு – செ.வெற்றிக்குமரன்

8.திருப்பரங்குன்றம் – இரா.ரேவதி (பெண்)

9.திருமங்கலம் – மை.சாராள் (பெண்)

10.உசிலம்பட்டி – கோ.ஐந்துகோவிலான்

*தேனி*

1.ஆண்டிப்பட்டி – அ.ஜெயக்குமார்

2.பெரியகுளம் – ரா.விமலா குணசேகரன் (பெண்)

3.போடி – மு.பிரேம்சந்தர்

4.கம்பம் – அ.அனீஸ் பாத்திமா (பெண்)

*விருதுநகர்*

1.இராசபாளையம் – வ.ஜெயராஜ்

2.திருவில்லிப்புத்தூர் – பா.அபிநயா (பெண்)

3.சாத்தூர் – சி.பாண்டி

4 சிவகாசி – இரா. கனகப்பிரியா (பெண்)

5.விருதுநகர் – இரா. செல்வகுமார்

6.அருப்புக்கோட்டை – உமா அடைக்கலம் (பெண்)

7.திருச்சுழி – ஜெ.ஆனந்தஜோதி (பெண்)

*இராமநாதபுரம்*

1.பரமக்குடி – சா.சசிகலா (பெண்)

2.திருவாடனை – ஜவகர் சுப்ரமணியம்

3.இராமநாதபுரம் – சிவக்குமார் களஞ்சியம்

4.முதுகுளத்தூர் – ரஹ்மத் நிஷா (பெண்)

*தூத்துக்குடி*

1.விளாத்திக்குளம் – இரா.பாலாஜி

2.தூத்துக்குடி – வே.வேல்ராஜ்

3.திருச்செந்தூர் – குளோரியான்

4.திருவைகுண்டம் – பேராசிரியர்.சுப்பையா பாண்டியன்

5.ஒட்டப்பிடாரம் – சு.சுப்புலட்சுமி (பெண்)

6.கோவில்பட்டி – கோமதி மாரியப்பன் (பெண்)

*தென்காசி*

1.சங்கரன்கோவில் – சு.விஜயலட்சுமி (பெண்)

2.வாசுதேவநல்லூர் – சி.ச.மதிவாணன்

3.கடையநல்லூர் – மா.முத்துலட்சுமி (பெண்)

4.தென்காசி – இரா.வின்சென்ட்ராஜ்

5.ஆலங்குளம் – மு.சங்கீதா ஈசாக் (பெண்)

*திருநெல்வேலி*

1.திருநெல்வேலி – பா.சத்யா செல்வகுமார் (பெண்)

2.அம்பாசமுத்திரம் – மோ.செண்பகவள்ளி (பெண்)

3.பாளையங்கோட்டை – க.பாத்திமா (பெண்)

4.நாங்குநேரி – பூ.வீரபாண்டி

5.இராதாபுரம் – இரா. யேசுதாசன்

*கன்னியாகுமரி*

1.கன்னியாகுமரி – சசிகலா (பெண்)

2.நாகர்கோவில் – விஜயராகவன்

3.குளச்சல் – ஆன்றனி ஆஸ்லின் (பெண்)

4.பத்மநாதபுரம் – சீலன்

5.விளவங்கோடு – மேரி ஆட்லின் (பெண்)

6.கிள்ளியூர் – பீட்டர்

Leave a Response