புத்தாண்டை AstroVed உடன் கொண்டாடி வாழ்வில் வளம் பெறுங்கள்!

இந்தப் புத்தாண்டில், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற, ISO தரச் சான்று பெற்ற AstroVed இறைவனின் அருள் வேண்டி 3 தின சிறப்பு ஹோமங்கள் செய்து, ஆலோசனைகளை வழங்கத் தயாராய் உள்ளது.

– கூஷ்மாண்ட ஹோமம் (பாவங்களை விலக்கும் ஹோமம்) மற்றும் வேத பாராயணம் – நேரலைடிசம்பர் 31, 2017 –காலை 6:35 மணி

– காமதேனு குபேர ஹோமம் (விரும்பியதை கொடுக்கும் ஹோமம்) – நேரலை ஜனவரி 1, 2018 காலை 5:30 மணி

– ஆருத்ரா தர்ஷன ருத்ர ஹோமம் (உயர் ஞானம் மற்றும் நல்வாழ்வு பெறுவதற்கான ஹோமம்) – நேரலை ஜனவரி 2, 2018 காலை 7:00 மணி

யஜூர் வேதத்தின்படி

தீர்க்க முடியாத கடன்களிலிருந்து விடுதலை, நோய்கள் தடுப்பு, உடல் மற்றும் ஆன்மாதூய்மை அடைய, வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு பெற, மனநோய்கள் தீரகூஷ்மாண்ட ஹோமம் உதவுகிறது.

வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்களை சமாளித்து லாபம் பெற, லக்ஷ்மி தேவியின் கடாட்சம் பெற, வாழ்வில் வளங்களும் வசதிகளும் பெற, சரியான முறையில் செல்வங்களை சேர்க்க, கொடுத்த கடன்களை திரும்பப் பெறகாமதேனு குபேர ஹோமம் உதவிடும்.

பிரசாத பொருட்கள்:

– பஞ்சலோகத்தாலான காமதேனுவுடன் கூடிய விருப்பங்களை நிறைவேற்றும் கற்பகவிருட்சம்

2018 ஆம் ஆண்டிற்கான ஜாதக கணிப்பு மற்றும் பரிகாரம்:

2018 -ஆம் ஆண்டிற்கான உங்கள் ஜாதகத்தினை கணித்து, உங்களின் படிப்பு, வேலை, திருமணம், காதல் உறவு, நிதிநிலைமை பற்றி துல்லியமாக ஆராய்ந்து பலன் அளிக்கப்படும். மேலும்:

– உங்கள் வாழ்வில் வரப்போகும் பொன்னான வாய்ப்புகள் நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களைப் பற்றி அறிய முடியும்.

– கிரஹங்களின் பெயர்ச்சி, அவற்றின் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளை அறிந்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்க, தீய விளைவுகளை தடுக்க ஆலோசனை பெற முடியும்.

– உங்கள் ஜாதகத்தை கணித்து, அதற்குத் தகுந்த 2 பரிகார ஹோமம் செய்யப்படும். இது கிரஹ தோஷ நிவர்த்தியையும், தடைகள் மற்றும் இடையூறுகளை நீக்கி வாழ்வில் நற்பலன்கள் கிடைக்க வழி செய்யும்.

– 2018 ஆம் ஆண்டில் பிரதி மாதம் உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் செய்யப்படும் மாதாந்திர சிறப்பு பூஜையில் பங்கு கொண்டு வாழ்வில் தடைகளை நீக்கி உங்கள் இலட்சியத்தைஅடைவதற்கான இறையருளைப் பெறலாம்.

ஜாதகக் கணிப்பு அறிக்கை: (எழுத்து வடிவில் அல்லதுஒலி வடிவில்):

இந்த விளக்கமானஅறிக்கையில் உங்கள் தசா புக்தி (நவகிரஹங்களின் ஆட்சிக்காலங்கள்) மற்றும் கிரஹ பெயர்ச்சிகளை ஆதாரமாக வைத்து உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான பதில் இதில் காணப்படும்.

ஒலிக் கோப்பு அறிக்கைகள் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் கிடைக்கும்.எழுத்து வடிவ அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும்.

Leave a Response