Tag: 2026 தேர்தல்
விஜய்யால் வேல்முருகன் வேட்பாளருக்கு இடையூறு – பெரம்பூர் பரபரப்பு
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கும்போது அதனை டிவிகே என அவரது தொண்டர்கள் சுருக்கமாக அழைத்தனர். இதற்கு, ஏற்கனவே பதிவு...
மு.க.ஸ்டாலினும் இராகுலும் ஒரேமேடையில் தோன்றாதது ஏன்?
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு...
நான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவேன் – சீமான் உறுதி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் நேற்று பரப்புரை...
முதலமைச்சர் பொதுச்செயலாளர் ஆகிய இரண்டையும் நான் விட்டுக்கொடுத்தேன் – செங்கோட்டையன் வெளிப்படை
கோபி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது.... ஜெயலலிதாவின் மறைவிற்குப்...
திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? – தியாகு விளக்கம்
7-4-2026 செவ்வாய் காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி அணுகவேண்டும்? யாரைத் தோற்கடிப்பது?...
வாக்குக்குப் பணம் கொடுக்காமல் 3 ஆவது பெரிய கட்சி ஆனோம் – சீமான் பெருமிதம்
சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை...
ஆயுதப்படை இயக்குநராக ஆர்எஸ்எஸ் காரர் – தேர்தல் ஆணையம் அட்டூழியம்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது.இத்தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர்...
தமிழ்நாடு இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு – விவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் மற்றும் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி...
நிஜப்போட்டி திமுகவுக்கும் நாதகவுக்கும்தான் – சான்றுடன் சொன்ன சேரன்
நடிகர் விஜய் தங்களுக்குப் பரப்புரை செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த அக்கட்சியினர் விஜய்யின் வெட்டுருவை வைத்து தேர்தல் பரப்புரை செய்துவருகின்றனர். அதுகுறித்து இயக்குநர் சேரன்...
எடப்பாடி விஜய் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி – நடந்தது என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்....










