Tag: காஞ்சிபுரம்

நாங்கள் தற்குறிகள் – விஜய் ஒப்புதல்

காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது.... தனது வழிகாட்டி...

வடமாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது தான் அரசின் நிலைப்பாடா? தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என அன்புமணி இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

இன்று முதல் சென்னைக்குத் தனியாக செங்கல்பட்டுக்குத் தனியாகத் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக என்று சொல்லி தற்போது ஆறாவது கட்டமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில்,...

12 நாட்கள் முழு ஊரடங்கு – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மற்றும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...

1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி – பாஜகவினர் வழங்கினர்

கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. இதனால் வெகுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவும் வகையில்,...

சென்னை மூடப்பட்டது – 8 இடங்களில் சோதனைச் சாவடிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதிவரை தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. ஓர் இடத்தில் இருப்பவர்கள் அந்த மாவட்ட...

சென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்றுமாவட்டங்கள் முடக்கம் – மத்திய அரசு உத்தரவு

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 340 ஐத் தாண்டியுள்ளது. 7...

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று

பேரறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரை 15.09.1909 ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம்...

அத்திவரதர் சிலை முன் அமர்ந்து கும்பிட ரஜினி கொடுத்த விலை

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் எப்படி வியாபாரமாக்கப்பட்டது? என்பதை சான்றுடன் விளக்குகிறது மக்கள் செய்தி மையம் வெளியிட்டுள்ள இச்செய்தி.... வியாபார கடவுளாக்கப்பட்ட அத்திவரதர் டோனர் பாஸ்...

பாதாள பிண அறையில் 1590 உடல்கள் – வைகோ அதிர்ச்சி அறிக்கை

உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் இறக்கும் தருவாயில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில் சுமார் 350 பேர் தங்கியுள்ளனர்....