Tag: கால்பந்து

உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 15 இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள்...

இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா

உலகத் தர வரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும், 20-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவும் அரை இறுதிப் போட்டியில் மோதின. 1966-ம் ஆண்டு...

கால்பந்து- அரை இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஸ்வீடன் அணியும், இங்கிலாந்தும் சந்தித்தன. போட்டியின் முடிவில் இங்கிலாந்து ஸ்வீடனை...

கால்பந்து – முரட்டுத்தனமான ஆட்டத்தில் கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து

கால்பந்து உலகக் கோப்பைத் தொடரிலேயே மிக மோசமான போட்டி என்றால் அது கொலம்பியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டிதான். அதிலும் கொலம்பியா அணி வீரர்களின் முரட்டுத்தனமான பேச்சும்,...

கால்பந்து – இறுதிவரை போராடி வென்றது பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜூலை 2 ஆம் நாள் நடந்த இரண்டாவது நாக் அவுட் போட்டி பரபரப்புக்கு பங்கமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. உலகத் தர...

கால்பந்து – டென்மார்க்கை வென்றது குரோஷியா

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன....

கால்பந்து – ரொனால்டோவை வீழ்த்திய உருகுவே

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள், ஜூன் 28ம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த சுற்றின் முடிவில் நாக்-அவுட்...

கால்பந்து – பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் வரிசையில் சேர்ந்த ஜெர்மனி

ரஷ்யாவின் கஸான் மைதானத்தில் ஜூன் 27 அன்று எஃப் பிரிவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியாவை...

அவமானத்திலிருந்து அர்ஜெண்டினாவை மீட்ட மார்கோஸ் ரோஜோ

குரூப் டி பிரிவில் அர்ஜெண்டினாவும் நைஜீரியாவும் மோதிய மிக முக்கியமான போட்டி ஜூன் 26 அன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜெயித்தால் மட்டுமே அர்ஜெண்டினா...

கடுமையாகப் போராடி செர்பியாவை வீழ்த்திய சுவிஸ்

உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு 11.30 மணியளவில் நடைபெற்ற ஆட்டத்தில் 34-வது தரவரிசையிலுள்ள செர்பியா அணி, 6-வது தரவரிசையிலுள்ள சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. போட்டி...