Slide

ஓபிஎஸ் குறித்து மூன்றாம்மனிதர் போல் பதிலளித்த தினகரன் – தொண்டர்கள் வியப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து...

கடலூர் கொடும் விபத்துக்குக் காரணம் மொழிச் சிக்கலே – ஒன்றிய அரசுக்கு உறைக்குமா?

கடலூர் முதுநகர் அருகே பள்ளி வாகனம் மீது தொடர்வண்டி மோதிய கோர விபத்தில் அக்கா, தம்பி உட்பட 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த...

ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு 729 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் – முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாட்டின் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம்​களில் ரூ.38.76 கோடி​யில் கட்டப்பட்ட 729 வீடு​கள், ரூ.54.80 கோடி​யில் கட்​டப்​பட்ட வரு​வாய்த் துறை...

நாளை பொதுவேலை நிறுத்தம் – சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆதரவு

ஜூலை 9 அன்று இந்திய ஒன்றிய அளவில் தொழிற்சங்கங்கள், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆதரவு தெரிவித்துள்ளது....

1200 தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி – அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்​டம், 2006 ஆம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்​டது. இச்​சட்​டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்​து​வகை பள்​ளி​களி​லும், தமிழ் மொழியை கட்​டாய பாட​மாகக் கற்​பிக்க...

தேர்தல் பரப்புரை தொடங்கிய எடப்பாடி – செங்கோட்டையன் புறக்கணிப்பு

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை கோவை...

எடப்பாடியை நீக்க பாஜக திட்டமிடுகிறது – முன்னாள் அமைச்சர் ஒப்புதல்

அண்மையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா கொடுத்த நேர்காணலில், தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். அதிமுக விவகாரங்களில்...

தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது....

நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது.... நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மெதுவாக...

முதலமைச்சர் யார் என்பதை அமித்ஷா முடிவு செய்வார் – எடப்பாடி ஒப்புதல் அதிமுகவினர் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பரப்புரை இலச்சினை...