Slide

நள்ளிரவில் நடிகையுடன் கொண்டாட்டம் – சர்ச்சையில் தமிழக முதல்வர்

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை ஜூன் 22 அன்று கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பிறந்​த​நாள் என்​ப​தால்,...

விஜய் கட்சியினர் செய்த அட்டூழியங்கள் – பட்டியலிட்ட டிடிவி.தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜோசப் விஜய் வழங்கிய...

தனிமனித ஒழுக்கம் இல்லாத முதல்வர் – கடும் தாக்கு

ஜூன் 23 அன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கான பதிலுரையில் முதல்வர் விஜய் பேசியது குறித்து கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றம் என்பது...

சர்ச்சைக்குரிய நபருக்கு அரசாங்க சம்பளம் – விஜய் முடிவால் சலசலப்பு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர்...

ஜூன் 22 சட்டமன்றத்தில் உதயநிதி நீண்ட உரை – முழுமையாக

17 ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2026 ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. முதல்நாளில் ஆளுநர் உரை...

தேர்தலுக்கு முன்பு சொன்னது என்னாச்சு? – விஜய்க்கு மாபொக கேள்வி

மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின்...

மேகதாது சிக்கலில் திமுக குட்டிக்கரணம் விஜய்யின் தில்லி மர்மம் – பெ.ம கேள்வி

காவிரி உரிமை மீட்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி,புதுச்சேரி - தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதித்திட்டத்தில் இறங்கியுள்ள கர்நாடக அரசு. மேக்கேத்தாட்டு...

நான் குத்தாட்டம் போட்டதில் என்ன தப்பு? – அமைச்சர் விசுவநாதன் கேள்வி

மதுரை மாவட்டம்,மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர்,பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி...

பெண்களிடம் தகாத செயல் – விஜய் அரசின் காவல்துறைக்கு பெ.ச கண்டனம்

மார்க்​சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செய​லா​ளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஒன்றிய பாஜக அரசின் நீட்தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும்,தமிழகத்தில் தொடரும் நீட்தேர்வு தற்கொலைகளுக்கு...

தூய்மைப்பணியாளர் சிக்கலில் திமுக அரசு வழியில் தவெக அரசு – மு.வீ எதிர்ப்பு

இந்திய பொதுவுடைமைக் கட்​சி​யின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்,நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழ்நாட்டில் தாம்பரம்,ஆவடி,ஓசூர்,வேலூர்,கோவை,ஈரோடு,சேலம்,திருப்பூர்,மதுரை,தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப்பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழ்நாடு...