Slide

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் – தமிழ்நாடு அரசு விழாவாகக் கொண்டாட்டம்

'தமிழர் தந்தை' என்று அழைக்கப்படும் தமிழ் இதழியலின் முன்னோடி சி.பா.ஆதித்தனாரின் 118 ஆவது பிறந்தநாள் இன்று. அதை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது...

பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு – தியாகி திலீபன் 35 ஆம் ஆண்டு கண்ணீர் நினைவு

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...

சர்ச்சையில் சிக்கிய பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்

அல்லிராஜா சுபாஸ்கரன் இலண்டனில் பெரும் தொழிலதிபராக இருக்கிறார். உலகத்தின் பல நாடுகளிலும் தன் தொழிலை விரிவுபடுத்திப் பெரிய அளவில் உலா வந்து கொண்டிருக்கும் அவருக்கு...

தமிழ்நாட்டு மக்களா? சங்கிகளின் சண்டித்தனமா? பார்த்துவிடுவோம் – சுப்பராயன் எம்.பி ஆவேசம்

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ஆ.இராசாவுக்கு ஆதரவாகவும் இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகவும் செய்துள்ள பதிவு...... தமிழ்நாடு சங்பரிவாரங்களுக்கு விநாச கால விபரீதபுத்தி மண்டையில் ஏறி...

காந்தி விவேகானந்தரை என்ன செய்வீர்கள்? – விடுதலை இராசேந்திரன் கேள்வி

வேதங்களும்,ஆகமங்களும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திர்களாக இழிவுபடுத்துகிறது என்று ஆ.இராசா கூறியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினரும்,சங்கிகளும் பொங்கி எழுகிறார்கள்.இந்துக்களை புண்படுத்தி விட்டதாகக் கூக்குரல் இடுகிறார்கள்....

தில்லி பயணம் தோல்வி – எடப்பாடி அதிர்ச்சி

அதிமுகவைக் கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இப்படித்தான், ஒருங்கிணைப்பாளராக...

கல்லால் குழுமம் 400 கோடி மோசடி – இரண்டு பேர் கைது மேலும் இருவர் கைதாக வாய்ப்பு

பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய...

மீண்டும் தில்லியில் சரணடையும் ஈபிஎஸ் ஓபிஎஸ் – அதிமுகவினர் அதிருப்தி

எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர், தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கிறார். அதோடு,...

பெரியாரை வாசித்த 6 இலட்சம் மாணவர்கள் – ஒருங்கிணைத்த முனைவருக்குப் பாராட்டு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஆறு இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற பெரியாரை வாசிப்போம் என்ற...

ஆ.இராசாவுக்கு முழுமையான ஆதரவு – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை...