தமிழகம்

ஆட்சி நாராயணசாமியுடையதுதான், ஆனால் அதிகாரம் கிரண்பேடிக்கு – காங்கிரசு என்ன செய்யப்போகிறது?

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது....

தமிழர்களை விழுங்க முயலும் சமக்கிருத -ஆரிய முதலை – கி.வீரமணி எச்சரிக்கை

சமக்கிருதம் என்ற பெயரால் பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு நடைபெறுகிறது.  ஆர்.எஸ்.எஸ்., பாசக அரசின் இந்த முயற்சியை முறியடிக்க சென்னை பெரியார் திடலில் வரும் 6.8.2016...

தமிழர்களின் நடுகல் மரபை அழிக்க சிங்களர்கள் சதி – விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்

தமிழீழப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூறும் வண்ணம், ஆண்டுதோறும்  கார்த்திகை மாதம்  27 ஆம் நாள்  மாவீரர்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் அல்லாமல்  வேறொரு தினத்தில்...

சத்தி, கோபி,ஈரோடு வழியாக புதிய ரயில்பாதை வேண்டும் – நாடாளுமன்றத்தில் திருப்பூர் எம்.பி. கோரிக்கை

திருப்பூர் தொகுதி அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, 02.8.16 மக்களவையில் ரயில்வே கன்வென்ஷன் கமிட்டி அறிக்கை மீதான அரசு தீர்மானம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப்...

சசிகலா புஷ்பா நீக்கம் – திருச்சி சிவாவை அடித்ததாலா? ஜெ அடித்ததை சொன்னதாலா?

திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்  திருச்சி சிவாவை அடித்த காரணத்தினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார் என்றும்...

இரண்டு நாட்களுக்கு முன் தி.க போட்ட தீர்மானத்தை உடனே செயல்படுத்திய தமிழக முதல்வர்

சென்னை ஐகோர்ட் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்ற, இன்று  (ஆகஸ்ட் 1)   தமிழக சட்டசபையில் சிறப்புத்  தீர்மானம் கொண்டு வரப்பட்டது....

உடனே தமிழையும் வழக்காடு மொழியாக்குங்கள் – திராவிடர் கழகம் வலியுறுத்தல்

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை-பெரியார் திடலில் 30.7.2016அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், த.வீரசேகரன்,...

ஏழு தமிழர் விடுதலையில் ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லையோ? – ஐயம் எழுப்பும் கி.வெங்கட்ராமன்

டிசம்பர் 3, 2015 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால்...

இரண்டு நாட்களில் தூக்கில் தொங்கவிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – கதறும் சொந்தங்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 தமிழகத் தொழிலாளர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிற்து. தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெறுவதாக இவர்கள் பதிவு...

புலம்பெயர் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் – சீமான் கோரிக்கை

துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர்...