அரசியல்

சிறையில் மேலும் ஒரு மர்மமரணம் – உறவினர்கள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா...

மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் – மக்கள் ஐயம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா...

பழநிமுருகன் கோயில் நிலப்பதிவில் தப்பு நடந்துள்ளது – அமைச்சர்கள் ஒப்புதல்

சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரமேஷ்...

முதல்வர் விஜய்யின் அதிகாரத்திமிர் – சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா?முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது...

தமிழக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி சேர வாய்ப்பு – மு.வீ தகவல்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்​டும் கர்நாடக அரசின் முயற்​சி​யைக் கண்​டித்து ஓசூரில் இந்​திய பொதுவுடைமைக் கட்சி மற்​றும் தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில்...

அதிமுக சமஉக்களுக்கு 50 கோடி கொடுத்த விஜய் -திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல்

திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் கிழக்கு,மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து...

ஓடி ஒளிந்தேனா? – விஜய் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு விளக்கம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்...

ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு பணியக்கூடாது – விஜய்க்கு திருமா வேண்டுகோள்

வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பாஜக அரசின் 'மதவாத அரசியல்' செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிடக்கூடாது....

விஜய் அரசுக்கு ஆதரவு – அண்ணாமலை அறிவிப்பு

தமிழ்நாடு பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு பொள்​ளாச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. அதில்... போதைக்கு எதி​ரான...

விஜய் செய்தது சட்டப்படி குற்றம் – அப்பாவு அறிக்கை

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்ட அறிக்கையில்... உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்‌...