அரசியல்

மு.க.ஸ்டாலினும் இராகுலும் ஒரேமேடையில் தோன்றாதது ஏன்?

2026 தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரசு போட்​டி​யிடும் 28 தொகு​தி​களுக்​கான மேலிடப் பார்​வை​யாளர்​களின் ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் நேற்று நடை​பெற்​றது. தமிழ்நாடு...

நான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவேன் – சீமான் உறுதி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் நேற்று பரப்புரை...

அமெரிக்கா ஈரான் இடையே பாகிஸ்தானில் இன்று சமாதான பேச்சுவார்த்தை – வெற்றி பெறுமா?

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இருதரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர்...

முதலமைச்சர் பொதுச்செயலாளர் ஆகிய இரண்டையும் நான் விட்டுக்கொடுத்தேன் – செங்கோட்டையன் வெளிப்படை

கோபி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது.... ஜெயலலிதாவின் மறைவிற்குப்...

திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? – தியாகு விளக்கம்

7-4-2026 செவ்வாய் காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எப்படி அணுகவேண்டும்? யாரைத் தோற்கடிப்பது?...

வாக்குக்குப் பணம் கொடுக்காமல் 3 ஆவது பெரிய கட்சி ஆனோம் – சீமான் பெருமிதம்

சென்னையில் ஆலந்தூர், அம்பத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை...

ஆயுதப்படை இயக்குநராக ஆர்எஸ்எஸ் காரர் – தேர்தல் ஆணையம் அட்டூழியம்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது.இத்தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர்...

போதைப்பொருள் கடத்தல் புகழ் ஜாபர்சாதிக் வேதனை – விவரம்

பிரபல தொழிலதிபர்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்,முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணைஅமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின்,சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில்...

தமிழ்நாடு இறுதிவாக்காளர் பட்டியல் வெளியீடு – விவரம்

தமிழ்நாடு சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்​ரல் 23 ஆம் தேதி நடை​பெறுகிறது. வேட்புமனுத் தாக்​கல் மற்​றும் மனுக்​கள் பரிசீலனை முடிந்​துள்ள நிலை​யில், நாளை இறுதி...

நிஜப்போட்டி திமுகவுக்கும் நாதகவுக்கும்தான் – சான்றுடன் சொன்ன சேரன்

நடிகர் விஜய் தங்களுக்குப் பரப்புரை செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த அக்கட்சியினர் விஜய்யின் வெட்டுருவை வைத்து தேர்தல் பரப்புரை செய்துவருகின்றனர். அதுகுறித்து இயக்குநர் சேரன்...