விடுதலைநாள் விழாவில் த்ரிஷா – முதல்வருக்கு கடும் எதிர்ப்பு

இந்தியாவின் 80 ஆம் ஆண்டு விடுதலைநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.அந்நிகழ்ச்சியின் போது முதல்வரிசையில் விஜய்யின் பெற்றோர் அருகில் நடிகை த்ரிஷாவும் அவருடைய அம்மாவும் அமர்ந்திருந்தனர்.இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

சமூகவலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் கருத்துகளில் சில…

நீங்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்த மனைவியையும் உங்கள் சொந்தக் குழந்தைகளையும் அவமதிக்கிறீர்கள்.அவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஒருவரால் தனது சொந்த மனைவியையும் குழந்தைகளையும் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் முடியாவிட்டால், அது அவருடைய மற்றவர் மீதான உணர்வைப் புரிந்துகொள்ளும் திறனையே (empathy) கேள்விக்குள்ளாக்குகிறது.

அந்த இரண்டு பேரும் உள்ளே வந்து அவங்க அப்பா-அம்மாவுக்குப் பக்கத்துல உட்கார்ந்ததைப் பார்த்தவுடனேயே, நான் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

நான் இலங்கையைச் சேர்ந்தவன்.கொழும்பில் விஜய் மனைவி சங்கீதாவின் உறவினர் ஒருவரை எனக்குத் தெரியும்.நான் கேள்விப்பட்டவரை,தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.அவரது கணவரும் அதற்குச் சம்மதித்திருந்தார்.இப்போது நடப்பவற்றை என்னால் நம்பவே முடியவில்லை.

தமிழ்நாட்டு மக்களே,விஜய்-த்ரிஷா விவகாரத்தை வெறும் தனிப்பட்ட விசயமாக மட்டும் நீங்கள் புறக்கணித்துவிட முடியாது.
விஜய்,ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருப்பவர்.அவர் ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார்.
அவர் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட மனைவியையும் தன் குழந்தைகளையும் காயப்படுத்துகிறார்.
அவர் ஒரு முறையற்ற உறவைச் சாதாரணமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார்.

இன்று நடந்தது ஒரு அவமானம்.விஜய்-த்ரிஷா விவகாரத்தை வெறும் தனிப்பட்ட விசயமாகக் கருதி புறக்கணிக்க முடியாது.விஜய்,ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, மிகவும் மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறார்.

அவர் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்த மனைவியையும் தன் குழந்தைகளையும் காயப்படுத்துகிறார்;
அவரது மகன் விஜய்யை விட அதிக பொறுப்புணர்வுடன் இருப்பதாகவே தோன்றுகிறது.

இன்று சுதந்திர விழாவில் அரங்கேறியது சுதந்திரமில்லை,வெட்கம்கெட்டத்தனம்.ஊரறிய செய்தாலும் ஊர் பேச பயந்தாலும் தவறு தவறுதான்.நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே.

த்ரிஷாவை விட அவள் அம்மா சிரிப்பு,ஆ‌ட்ட‌ம் எல்லாம் அதிகமாக இருக்கிறது.
பாவம் அவங்க.புது மாமியார் கஷ்டப்பட்டு இவ்ளோ நாள் விஜய்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள்.
33 வருஷம் ஆக அண்ணாவுடன் துணை நின்று,கஷ்ட நஷ்டம் எல்லாம் சந்தித்த,அவரது கடினமான நேரங்களில் கூட இருந்து,அவரை முதலமைச்சராக வரும்வரை அனைத்தையும் அவருக்காக தியாகம் செய்த மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
இன்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு மனைவி,மாமியார் போல அலப்பறை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
கால கொடுமை.
யாரு உழைத்து யாரு தின்பது.
Bussy ஆனந்த், விஷ்ணு ரெட்டி,Rajendran எல்லாம் விழுந்து விழுந்து வணக்கம் வைக்கிறார்கள்.

அண்ணா கூடவே இருக்கும் அனைவரும் (bussy anand, vishnu reddy, dirver Rajendran, jagadish,etc) திரிஷா மற்றும் அவள் அம்மாவின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டார்கள்.

இதையும் personal என்று எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்று சிலர் முட்டு வேற.

உண்மையிலேயே நமக்கு பிடிக்கவில்லை என்ற செய்தி அண்ணாவிற்கு தெரியும் ஆ என்று சந்தேகம் உள்ளது??? அவருக்கு தெரியாமல் பார்த்து கொள்கிறார்களா??

திரிஷா வை MLA, MP ஏன் TVK தலைமை பதவியில் கூட எதிர்பார்க்கலாம் இனி வரு‌ம் காலங்களில்.. 😡

இதுவரை DMK வில் கைதானவர்கள் யாரும் அரசியல் காரணங்களுக்காக கைது ஒருவர் கூட அல்ல,Trisha மேடம் பற்றி பேசிதான் கைதானார்கள்.அரசியலில் ரீதியாக case ஜாமீன் வாங்கிக்கிட்டு விசாரணை மட்டும்தான்.

இவ்வாறு ஏராளமான பதிவுகள் சமுகவலைதளங்கெங்கும் கொட்டிக்கொடக்கின்றன.

Leave a Response