நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பெற்றுள்ள ஓட்டுகள் விவரம்

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியவர் காளியம்மாள். தன் பேச்சாலும் அடுக்கடுக்கான வாதத் திறமையாலும் மக்கள் மனம் கவர்ந்த அவர் பெற்றுள்ள வாக்குகள் விவரம்….

வடசென்னை தொகுதி நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி…

திமுக 1,34,080
தேமுதிக 33,030
மநீம 25,465
நாம்தமிழர் 14,279
அமமுக 6,478

காளியம்மாள் நான்காம் இடத்தில் இருக்கிறார். தினகரன் கட்சியை முந்தி இருக்கிறார்.

Leave a Response