குடியாத்தம் சட்டமன்றம் – நோட்டாவை விடப் பின் தங்கிய கமல் கட்சி

தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

இங்கு முதல்சுற்று முடிவின்படி,

அதிமுக 4233
திமுக 4184

அமமுக 340
நாம்தமிழர் 190
மநீம 104

நோட்டாவுக்கு 220 வாக்குகள் கிடைத்துள்ளன.

Leave a Response