
நாடாளுமன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முதல் சுற்றில், இந்திய அளவில் பாஜக கூட்டணியும் தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை பெற்று வருகின்றன.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில் இருக்கிறார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கைப்படி, இந்தத் தொகுதியில் மதிமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம்தமிழ்ர் கட்சி உள்ளது.
மதிமுக 28,753
அதிமுக 17,347
நாம்தமிழர் 2,127
அமமுக 1,397
மநீம 1,588
தினகரன் கமல் கட்சிகளை முந்தி நாம்தமிழர் இருக்கிறது என்பது அக்கட்சித் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


