எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்டமே இனிதான் ஆரம்பம்..!


ஒரு நடிகனாக எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் இபோதுதான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்தப்படம் வரும் ஜூன்-2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அதை தொடர்ந்து தற்போது அட்லி – விஜய் கூட்டணியில் ரெடியாகும் ‘தளபதி 61’, ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் ‘ஸ்பைடர்’, ‘மாயா’ அஸ்வின் சரவணனின் ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் எஸ்.ஜே.சூர்யாவின் கைவசம் உள்ளது.

Leave a Response