Tag: ஹரியானா அமைச்சர்
சுஷ்மா சுவராஜ் திடீர் மறைவு – 7 மணிக்கு காஷ்மீர் பற்றி ட்வீட் போட்டவர் 11 மணிக்கு மறைந்தார்
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பெண் தலைவர்களில் முதன்மையானவராகவும் இருந்தவர் சுஷ்மா சுவராஜ். மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 67...

