Tag: மோடி
ஆளில்லா விமானங்கள் வாங்குவதில் ஊழல் – காங்கிரசு குற்றச்சாட்டு
அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9 பி என்ற அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது...
ஆளுநர் சாடியது மோடியையா? – அமைச்சர் ஐயம்
சென்னையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது..... தமிழ்நாடு ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக...
கடைசி நேரத்தில் சந்திப்பை இரத்து செய்த மோடி – ஓபிஎஸ் இபிஎஸ் அதிர்ச்சி
ஏப்ரல் 8 அன்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். அவர்களோடு எடப்பாடி...
அதானி பெயர் சொன்னதும் மோடியின் கண்களில் பயம் – இராகுல்காந்தி வெளிப்படை
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக...
ஓபிஎஸ்ஸுக்கு மோடி முக்கியத்துவம் – எடப்பாடி அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்...
காந்தி பெயரைச் சொல்ல தகுதி வேண்டும் – மோடி முன்னிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் 11,2022 அன்று நடைபெற்றது. இந்த...
மோடியின் விருப்பத்துக்கு எதிரான இந்திய அரசின் கொள்கை – உடனே கைவிட பழ.நெடுமாறன் கோரிக்கை
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்..... இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும் என தலைமையமைச்சர்...
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பது ஏன்? – மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது..... ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக்...
இந்தித் திணிப்பு நாட்டை நாசமாக்கும் – ப.சிதம்பரம் கருத்து
இந்திய ஒன்றியம் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றக் குழு குடியரசுத்தலைவரிடம் பரிந்துரைத்துள்ளது....
உரசிப்பார்க்காதீர் – மோடிக்கெதிராக மு.க.ஸ்டாலின் சீற்றம்
இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக்...










