Tag: பாஜக

மகா கும்பமேளாவில் பிரகாஷ்ராஜ் – பச்சைப் பொய் பேசிய பாஜக

பாஜகவை தொடர்ந்து விமர்சித்தும் ஒன்றிய அரசை துணிச்சலாக எதிர்த்தும் வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.அவர், தனது சமூகவலை தளப் பக்கத்தில் அவ்வப்போது ‘ஜஸ்ட் ஆஸ்க்கிங்’...

ஏமாற்றப்பட்ட தமிழிசை – ஆதரவாளர்கள் வருத்தம்

தமிழ்நாடு பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியல் சனவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதைத்...

பாஜக ஆட்சியின் திட்டங்கள் பாஜ கட்சிக்கே நல்லதல்ல – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னையில் நடந்த தி.மு.கழகச் சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.... தமிழ்நாட்டையும்...

வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி – ஏன்?

தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி – பாஜக ஆதரவு?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. இத்தேர்தலில் எடப்பாடி அதிமுக போட்டியிடுமா? இல்லையா? என்கிற கேள்வி...

ஈரோட்டில் வருமானவரி சோதனை – எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

ஈரோட்டைத் தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு...

தில்லி சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு – விவரம்

தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இன்று...

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி – எடப்பாடி பேச்சு

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம்...

மகாராஷ்டிரா ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர்...

அதிமுக பாஜக கூட்டணி என்பதை உறுதிப்படுத்தும் இன்னொரு நிகழ்வு

அதிமுகவின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை, அவர் ஏற்கெனவே வகித்து வந்த அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச்...