Tag: தொல்.திருமாவளவன்
மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...
திருமாவளவன் கருத்தைத் திரிக்கும் டிடிவி.தினகரன் – வலுக்கும் எதிர்ப்புக்குரல்
அமமுக தலைவர் டிடிவி.தினகரன், வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்... தமிழ், தமிழ் கலாசாரம் அழிய வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என திருமாவளவன்...
தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு
குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...
தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்
கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...
யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்
தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...
தநா அரசின் புதிய சட்டத் திருத்தம் – திருமாவளவன் எதிர்ப்பு
பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைக்ள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
அண்ணாமலை மீது ஐயம் -திருமாவளவன் திடுக்கிடும் தகவல்
கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள்...
விஜய்யின் கோரமுகம் பாஜகவின் சூதுமுகம் – திருமாவளவன் எச்சரிக்கை
கரூர் பேரவலம் குறித்து 3 நாட்களுக்குப் பிறகு விஜய் தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கடந்த...
ஜெகதீப் தன்கருக்கு வீட்டுக்காவல் – திருமாவளவன் அதிர்ச்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது.... குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு திணித்துள்ளது. ஏற்கெனவே குடியரசு...
பிறமாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தர திருமாவளவன் எதிர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி.... பீகார் சட்டமன்றப்...










