Tag: ஓபிஎஸ்

பிரதமர் மோடி ஓபிஎஸ் சந்திப்பு நடக்குமா?

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு...

செப்டம்பர் இறுதியில் அதிமுக ஒருங்கிணையும் – தொண்டர்கள் மகிழ்ச்சி

முன்னாள் முதலமைச்சர் செயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியில் இருந்த நான்காண்டுகள் அதிமுக ஒன்றாக இருந்தது. 2021 தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி பறி போனதும் அக்கட்சிக்குள்...

ஒரேமேடையில் சசிகலா டிடிவி.தினகரன் ஓபிஎஸ் – தொண்டர்கள் உற்சாகம்

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ​அதன் தலை​மைக் கழகச் செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்​டச்...

விஜய் உடன் கூட்டணி – ஓபிஎஸ் புதுமுடிவு?

தமிழ்நாட்டில் 2026 தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை அரசி​யல் கட்​சிகள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. திமுக கூட்​டணி எந்த மாற்​ற​முமின்றி இயங்கி வரு​கிறது. பாஜக​வுடன் அதி​முக கூட்​டணி...

ஓபிஎஸ் குறித்து மூன்றாம்மனிதர் போல் பதிலளித்த தினகரன் – தொண்டர்கள் வியப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து...

ஒருங்கிணையும் அதிமுக – தொண்டர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது.... கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம்...

சசிகலா ஓபிஎஸ் ஆகியோர் நிலை என்ன? – டிடிவிதினகரன் விளக்கம்

மதுரை கிழக்கு தொகுதி அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்...

வேட்பாளர் தேர்வில் மும்முனைத் தாக்குதல் – திணறும் எடப்பாடி

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.கவைச் சேர்ந்த அன்புமணி இராமதாசு ஆகிய...

மாநிலங்களவை உறுப்பினரிலும் பங்கு – எடப்பாடிக்கு நெருக்கடி

அதிமுக பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்த பின்பு,ஓரணிக்கு எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளரானது, அவர் பல்வேறு தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படிவங்களில்...

அதிமுக பாஜக கூட்டணியில் தலைவர் யார்? – ஓபிஎஸ் புதிய கருத்து

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், இரு...