Tag: எடப்பாடி அணி

தில்லி பயணம் தோல்வி – எடப்பாடி அணிக்குள் மோதல்

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.இருவரும் மேற்கு மண்டலத்தைச்...

ஓபிஎஸ் மகனுக்கு மரியாதை – ஒருநாள் கூட நீடிக்காத எடப்பாடி அணியின் மகிழ்ச்சி

அதிமுக ஒற்றைத் தலைமைச் சிக்கல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது. இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம்,...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இன்று மாலை அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... அதிமுக சட்டதிட்ட...

முதலியார் சமூக வாக்குகளைப் பெற செய்த முயற்சி தோல்வி – எடப்பாடி அணி அதிர்ச்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்)...

எடப்பாடிக்கு எதிராக முதலியார் சமூகத்தை நிறுத்தும் ஓபிஎஸ் – ஈரோடு பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சனவரி 4,2023 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல்...

ஈரோடு கிழக்கு தொகுதி – தமாகா விட்டுக் கொடுத்தது ஏன்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள...