அரசியல்

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? – கமல் பதில்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் இரையும்மன் துறை,...

மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...

விவசாயிகளின் அவலத்தைத் தாங்க முடியாமல் சீக்கிய மதகுரு தற்கொலை – தில்லி அதிர்ச்சி

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 22 ஆவது நாளாகத் தொடர்கிறது.ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும்...

டிசம்பர் 19 முதல் புதிய தளர்வுகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதன்படி, திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு...

கேரளா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு...

ஹிட்லரைவிட மோசம் நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறார் – எடப்பாடியை வெளுக்கும் டிடிவி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த பிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதியக்...

தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்

அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...

கடலூர் பெருந்துறை மருத்துவக் கல்லூரிக் கட்டணச் சிக்கல் – சீமான் கோரிக்கை

சிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று...

வாடகை பாக்கி விவகாரம் – ரஜினி மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஸ்ரம் பள்ளியை வாடகைக் கட்டிடத்தில் நடத்தி வருகிறார். இதன் உரிமையாளர் வெங்கடேஷ்...

ரஜினியின் கொள்கை என்ன? – கமல் கேள்வி

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுரையில் கடந்த 13 ஆம் தேதி தேர்தல் பரப்புரை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அவர்,...