அரசியல்

சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்வு – மக்கள் அதிர்ச்சி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரியை உயர்த்தியே வந்துள்ள பா.ச.க அரசால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, எரிவாயு...

எட்டுகோடித் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டும் மத்திய அரசு – சீமான் சீற்றம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...

ரஜினி ஆர் எஸ் எஸ் பாஜக கூட்டுச்சதி – அம்பலப்படுத்த சுபவீ புதிய திட்டம்

நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக இயக்கிவருகிறது என்பது ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்பதால் அதற்கெதிரான ஒரு கூட்டியக்கத்தை உருவாக்குகிறார் திராவிட இயக்கத்...

தேர்தல் சின்னம் ஒதுக்கீடு – டிடிவி.தினகரன் மகிழ்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக 9 கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்...

டார்ச்லைட் போனாலென்ன? – கவலைப்படாத கமல்

‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன். மதுரையில் முடித்துவிட்டு 14.12.20 இரவு திண்டுக்கல்லுக்குச் சென்ற...

இராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் – காங்கிரசு பெருவெற்றி

இராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக 2,622 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 14.32 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஆ.இராசா அறிக்கை

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கை..... அண்மையில் 2-ஜி வழக்கு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரமற்ற தான்தோன்றித்தனமான அவதூறுகளை...

ஈரோடு காத்திருப்புப் போராட்டம் – வைகோ ஆதரவு

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் காத்திருப்புப் போராட்டம் மதிமுக ஆதரவு என்று வைகோ அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.... மத்திய...

எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அதியமான் ஆவேசம்

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானஆ.ராசா அவர்களின் சவாலை ஏற்க மறுத்து தகுதியற்றவர் என இழிவாக பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

தில்லி போராட்டத்துக்கு ஆதரவு – தமிழகமெங்கும் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்ட விவரங்கள்

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராடும் உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (12.12.2020) காவிரி உரிமை மீட்புக்...