அரசியல்

செய்தியாளர்களின் கைபேசிகளைப் பறிக்க உத்தரவிட்ட ஓபிஎஸ் – தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம், போடி ஜக்கம்மநாயக்கன்பட்டியில் பொதுப்பாதை தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே கடந்த 17 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.இதில் பலர் காயமடைந்தனர். இது பற்றி...

2500 போதாது 5000 கொடுங்கள் – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திருவள்ளூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது..... கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில்...

அமித்ஷாவின் செயலால் அதிகரிக்கும் மம்தா பானர்ஜியின் செல்வாக்கு – மேற்குவங்க நிலவரம்

பாசகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் சென்றபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டது. அதன்பின் பாசகவுக்கும், திரிணமூல் காங்கிரசுக் கட்சிக்கும்...

பொங்கல் பரிசு ஐந்தாயிரத்து நூற்றைம்பது கோடி – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார்....

விவசாயிகளுக்கு ஆதரவாக பாசக எம்.பி போராட்டம் – அரியானாவில் பரபரப்பு

2019 ஆம் ஆண்டு வரை மத்திய எஃகுத் துறை அமைச்சராக இருந்தவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங் தற்போது பா.ச.க வின்...

4 பத்து மாடிக் கட்டிடங்கள் – பிரதமர் மோடிக்காக உருவாகிறது புதிய வீடு

மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் 15 ஏக்கரில் 10 கட்டிடங்களுடன் பிரதமருக்கு புதிய வீடு கட்டப்பட உள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.971...

தேவர் சமுதாய மக்களுக்கு அதிமுக அரசு பச்சைத்துரோகம் – சீமான் கோபம்

குற்றப்பரம்பரைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்ட 68 சமூக மக்களை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....

முஸ்லிம் சடலங்களை எரிப்பதா? – சிங்கள அரசுக்கு பொ.ஐங்கரநேசன் கண்டனம்

முஸ்லீம் மக்களின் சடலங்களைக் கட்டாயத் தகனம் செய்வது பேரினவாத ஒடுக்கு முறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர்...

ரேசன் கடை வேலைக்கு இவ்வளவு இலஞ்சம் – பதிவாளரிடம் புகார்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில்...

தமிழக மின்சார வாரிய 12 ஆயிரம் வேலைகளை தனியாரிடம் ஒப்படைத்த அரசு – மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் மின் வாரிய பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 ஆயிரம் பேரை தனியார் நிறுவனமே தேர்வு...