அரசியல்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள்...

மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி சொன்ன பொய்- சான்றுடன் அம்பலம்

"எனக்கு 7 மொழிகள் தெரிந்தாலும் இந்தி மொழி தான் இந்தியாவிலேயே சிறந்தது என்பேன். அந்த மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதில் மிகவும் பெருமையடைகிறேன்"...

பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வோம், இந்தியாவை வெறுப்பேற்றும் சிங்கள அமைச்சர்

கதிரியக்க கழிவுப் பொருட்களை, இலங்கையில் இந்தியா குவிக்க முடியாது, என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர்...

மாணவர் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு, சிங்கள அரசு அதிர்ச்சி

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக்...

சங்கம் 4 விழாவில் மூத்தவழக்கறிஞரின் சாதித்திமிர்ப் பேச்சு, ஜெகத்கஸ்பர் என்ன செய்யப்போகிறார்?

சென்னையில் ஜகத்கஸ்பரின் முயற்சியில் சங்கம் 4 விழா நடந்துவருகிறது, இவ்விழா பல்வேறு வகைகளில் கவனத்தை ஈர்த்துவருகிற வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வும்...

பேரறிவாளன் விடுதலைக்கு வழி செய்யுங்கள்- அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான வேண்டுகோள்

24 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். அவருடைய மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்ட போதும் அவரை விடுதலை செய்யப் பல்வேறு தடைகள். இந்நிலையில்  அவர் மற்றும்...

அணு உலை எதிர்ப்பை இந்தியாவெங்கும் கொண்டு செல்கிறார் உதயகுமார்

தமிழகத்தில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிற உதயகுமார், அப்போராட்டத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்லும் [முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது தொடர்பாக அவர்...

சிங்கள அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ் அமைச்சர்கள் பங்குபெறமாட்டார்கள்- விக்னேசுவரன் அதிரடி

யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 22 ஆம் நாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற நிகழ்ச்சியில் சிங்கள அமைச்சர்களும் வடமாகாண தமிழ்அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில்...

வெள்ளைப்புலி அடேல்பாலசிங்கத்தை வேதனைப்பட வைத்தது யார்?

தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய ‘போரும் சமாதானமும்’நூல் தொடர்பாக, வெள்ளைப்புலி என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட  அவரது மனைவி அடேல்பாலசிங்கம் வெலியிட்டுள்ள அறிக்கை,...

தமிழர்களுக்கு பலனில்லாத சிறிசேனாவின் இந்தியவருகை- சீமான் கண்டனம்

இலங்கை அதிபர் மைத்ரி பாலா சிறீசேனா இந்தியாவுக்கு வருகை தருவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:...