அரசியல்

வடநாட்டில் அவமானப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை – விருந்துக்கழைத்து மூக்கறுப்பதா? மணியரசன் ஆவேசம்

அரித்துவாரில் அவமானப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மீட்டுத்  தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர். பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

காவல்துறைக்கு எதிராக எழுதுவதை நிறுத்து – பத்திரிகையாளருக்கு மிரட்டல்

பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பேசிய காரணத்தாலேயே ஊடகவியலாளர் பிரபாத் சிங்  மூன்று மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில்...

மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலை செய்ய முடிவது எப்படி? – பெ.மணியரசன் விளக்கம்

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது,...

சாதிவெறியன் ஒய்.ஜி.மகேந்திரனை கைது செய்யவேண்டும் – சுபவீ காட்டம்

சென்னை நுங்கம்பாக்கம்  மின் தொடர்வண்டி  நிலையத்தில் சுவாதி எனும் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதையொட்டி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்த கருத்தால் வெகுமக்கள் கோபம்கொண்டுவிட்டனர். அவருக்கு பலத்த...

வழக்கறிஞர் போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வர தமிழக அரசு தலையிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்  வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....  ஒரு மாத காலமாகத் தமிழக வழக்கறிஞர்கள் தங்களின் தொழில்...

சாதிய அமைப்பை உடைத்தெறிபவர்களே உண்மையான தேசியவாதிகள் – இலண்டனில் அமர்த்யாசென் பேச்சு

சாதிய அமைப்புதான் தேச விரோதம்; ஏனென்றால் அது என் இந்திய தேசத்தை பல கூறுகளாகப் பிளவுபடுத்துகிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்...

தமிழர்களைக் கொலை செய்த ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க ஐ நா அவையில் வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை...

கொத்து குண்டுகள் வீசி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் – த தே கூ வேண்டுகோள்

ஈழத்தில் 2009 இல் நடந்த யுத்தத்தின் போது சிங்களப் படையினர், சர்வதேச போர் விதிமுறைகளை மீறும் வகையில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியதாக பிரித்தானியாவைத்...

தமிழன்னை விழாவுக்கு, தமிழை நீசபாஷை என்னும் இந்து ராம் தலைமையா? கொந்தளிக்கும் தமிழ் உணர்வாளர்கள்

உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின்...

சிங்கள பெளத்த இனவெறியிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்- ஐநா வில் மே 17 இயக்கம் வேண்டுகோள்

  ”1948 முதல் இலங்கையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும்” என மே பதினேழு...