அரசியல்
தமிழ்நாட்டைத் திட்டமிட்டு ஏமாற்றும் ஒன்றிய அமைச்சர் – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்
மேகதாது அணைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டைத் திட்டமிட்டு ஏமாற்றும்...
ஆடு மாடு மேய்க்கத் தடை – சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டம் மேகமலையில், மலையடிவார மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதால், புல்வெளிகள்...
கடலூர் திமுக சமஉ அய்யப்பன் மீது நடவடிக்கை – 3 முக்கிய காரணங்கள்
தமிழ்நாட்டில் பிப்ரவரி 19 அன்று ந் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப்...
சுற்றுச்சூழல் வாழ்வாதாரம் காக்க 75 நாட்களாகப் போராடும் மக்கள் – கண்டுகொள்ளாத கட்சிகள்
திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலையில் இருந்து விலகி, இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள பாலியப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாகவும், இதற்காகப்...
ஆஸ்திரேலிய மட்டைப்பந்துவீரர் ஷேன்வார்னே திடீர் மறைவு – அரசுமரியாதையுடன் இறுதிச்சடங்கு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென மரணம் அடைந்தார். ஆஸ்திரேலிய மட்டைப்பந்து அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே...
340 ஆண்டுகளில் இதுவே முதன்முறை – மு.க.ஸ்டாலினின் அரிய சாதனை
சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டி இருந்தால்,மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி...
சசிகலா டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் சம்மதம் – அதிமுகவில் பரபரப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட மேயர் பதவியைக் கைப்பற்றாதது, நகராட்சி,...
உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழக்க நீட் தேர்வு காரணம் – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
இரசியா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடரும் போரில், உக்ரைனின் கார்கிவ் நகரில் மார்ச் 1 ஆம் தேதி காலை இந்திய...
தமிழ்நாடு என்பது இரண்டு சொற்கள் மட்டுமில்லை – இராகுல்காந்தி உரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 23 ஆவது வயது வரையிலான வாழ்க்கையை உங்களில் ஒருவன் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அந்நூல் வெளியீடு பிப்ரவரி 28...
அறநிலையத்துறையின் புதிய அறிவிப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்பு
மகா சிவராத்திரி விழாவை மக்கள் விழாவாக மாற்றி அவர்களிடையே மதப்பிரச்சாரம் செய்யும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சியை விமர்சித்தோம். இப்போது இந்து அறநிலையத்துறையினுடைய ஆணையர்...










