அரசியல்
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் – தமிழக அரசு பச்சைக்கொடி காட்டிவிட்டதா? – அதிமுக கேள்வி
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்...
பாஜகவின் சின்னவீடு அதிமுக – ஈவிகேஎஸ் பேச்சால் பரபரப்பு
ஈரோட்டில் தமிழக காங்கிரசுக் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... கோடநாட்டில் நடந்த கொலை,...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிங்களர் – எதிர்ப்பு எழுகிறது
ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடங்கவிருக்கிறது. இதற்கான அணிவீரர்களைத் தேர்வு செய்து ஏலம் எடுக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதில் எல்லா அணி வீரர்களும்...
பத்திரிகையாளர் திடீர் மரணம் தவித்து நின்ற குடும்பம் – மின்னல் வேகத்தில் உதவிய முதல்வர்
மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளை தலைமை நிர்வாகி தி.குமார் திடீரென தன்னை மாய்த்துக் கொண்டார். தவித்து நின்ற...
எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்போது மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது உறுதி என்று உள்ளாட்சித்தேர்தல் பரப்புரையில் மேடைக்கு மேடை பேசிவருகிறார் தமிழ்நாடு எதிர்கட்சித்...
நீட் தேர்வை காங்கிரசு கொண்டு வந்தது திமுக ஆதரித்தது என்பது சரியா? – விளக்குகிறார் விடுதலை இராசேந்திரன்
காங்கிரசுக் கட்சி 2012 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது முதன் முதலாக நீட் தேர்வு அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக...
ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது. அந்த...
காவிரி மேலாண்மை ஆணையத்தலைவரை நீக்க வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி கோரிக்கை
மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவே அதன் தலைவரை நீக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு...
இஸ்லாமிய மாணவியை வன்மத்தோடு துரத்தியவர்களைத் தூண்டிவிட்டது யார்? – மோடியைச் சாடிய நவாஸ்கனி
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை...
இலங்கைக்குக் கோடிக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுப்பது ஏன்? – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி
தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கை நட்பு நாடா? என்று இந்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...










