அரசியல்

கட்டமைப்புவகை தமிழின அழிப்பு செய்யும் சிங்களர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதா? – ஒன்றிய அரசுக்கு கொளத்தூர் மணி கண்டனம்

கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து ஈழத்தமிழர்...

மோடியைச் சபிக்கும் மக்கள் – இன்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக பல் நாட்கள் மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை இருந்தது. மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்,...

தமிழீழப் பகுதிகளில் எரிசக்தித் திட்டங்கள் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்குக் கைமாற்றிய இலங்கை

கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை...

கோயம்பேடு பேருந்து நிலையமும் காய்கறிச் சந்தையும் காலியாகிறதா? – முதல்வர் போட்ட ஒப்பந்தத்தால் பதட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும்,...

மோடி அரசின் அட்டூழியம் – இன்றும் கடுமையாக உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

உபி உள்ளிட்ட ஐந்துமாநிலத் தேர்தல் காரணமாக விலை உயராமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த மார்ச் 22 ஆம் தேதி லிட்டருக்கு 76...

மோடிக்கெதிரான போராட்டத்தால் நிலைகுலைந்த சென்னை – தொழிற்சங்கம் எடுத்த அதிரடி முடிவு

“தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட...

ஒரு வாரத்தில் ஆறாவதுமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி

மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான்...

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்க உடனே செயலாற்றுங்கள் – திமுக அரசுக்கு சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை, மத்தியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, ‘ஒரே நாடு! ஒரே...

ஆர் எஸ் எஸ் அடாவடி – மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துள்ள முக்கிய முடிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு வரும் 30,31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக...

வாழவழியில்லாமல் வரும் ஈழத்தமிழர்களுக்கு இதைச் செய்யுங்கள் – பெ.மணியரசனின் மூன்று முக்கிய கோரிக்கைகள்

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது, வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்....