அரசியல்

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்கும் வழிகள் இவை – அரசு செய்யுமா?

தொடரும் உழவர்கள் சாவைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கருகிய வேளாண்...

விடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார்

தமிழ் மாகாணமான வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிப்பட்ட காரணமாக இலண்டன், மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர்...

இந்தியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்றவே ஜல்லிக்கட்டுக்குத் தடை – புதிதாய் ஓர் அதிர்ச்சி

ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டதில் பல்வேறு சதிகள் இருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் பால் வணிகத்தைக் குறிவைக்கும் பன்னாட்டு சதியும் அதில் அடக்கம்...

உங்கள் பணத்தை உங்களுக்கே வட்டிக்கு விடும் மோடியின் திட்டத்தை தோலுரிக்கும் கட்டுரை

2016 நவம்பர் 8 ஆம் தேதி மோடி அறிவித்த உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் நடக்கும் அவலங்களை நாம் அறிவோம்....

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி – இங்கல்ல ஈழத்தில்

காவிரியில் கர்நாடகம் உரிய அளவு தண்ணீர் விடாதது மட்டுமின்றி பருவமழையும் ஏமாற்றியதால் காவிரி டெல்டா விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துவருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக...

தமிழ்மக்களை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க சிங்களம் சூழ்ச்சி – நாடுகடந்த தமிழீழ அரசு எச்சரிக்கை

சிங்கள அரசின் அரசியல் தீர்வு என்பது மாயைதான் என்ற உண்மை 2017 ஆம் ஆண்டில் தெரிய வரும். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமாக...

மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து ரிசர்வ்வங்கி முற்றுகை – நாம்தமிழர்கட்சி அறிவிப்பு

28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமையிடமான சென்னை...

ஜல்லிக்கட்டைத் தடுத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கும் – சிம்பு ஆவேசம்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் விளையாட்டு. அதோடு நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்றத்...

5 ஆம் நாளாகப் பட்டினிப்போர் – அலட்சிய அரசு, கோபத்தில் மக்கள்

நீர் நிலைகள் உள்ளிட்ட பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதை அரசியல்கட்சியினர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஈரோடு அருகே இருக்கும் கனிராவுத்தர் குளம் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதி...

முதன்முறை அதிமுகவுக்கு ஒரு தமிழ்ப்பெண் தலைமையேற்கிறார் – அரசியல் பார்வையாளர்கள் கருத்து

செயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று ( டிசம்பர் 29-2016 ) சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...