அரசியல்

வட மாநிலத்தவர்க்கு உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறை கொண்டு வருக – சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில்...

கமுக்கமாக நடந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகள் திருமணம் – காரணம் என்ன? மக்கள் கேள்வி

தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.இரவி மகள் திருமணம் அண்மையில் நடந்துள்ளது. மிகவும் இரகசியமாக நடந்த அத்திருமணத்தின்போது பல அத்துமீறல்களும் நடந்துள்ளன. ஆனால் அவை எதுவுமே...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்குக – சீமான் கோரிக்கை

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது...

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மோடியைச் சபிக்கும் மக்கள்

பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள்...

இரண்டாண்டுகள் அலைக்கழிக்கப்பட்ட நாம் தமிழர்கட்சியினர் – வழக்காடி வென்ற சி.சங்கர்

தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றியம் முழுக்க கொரோனாத் தொற்று உச்சத்தில் இருந்த நேரம். மே 7, 2020 அன்று தமிழ்நாடு முழுக்க மதுக்கடைகளைத் திறக்க...

உயிருக்குப் பயந்து ஓடும் இராஜபக்சே நிலை மோடிக்கும் வரும் – துரைவைகோ ஆவேசம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக...

சொத்துவரி உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தெரியவில்லையா? – அதிமுகவுக்கு மக்கள் கேள்வி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த சொத்து வரி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து...

அதிகார மமதையில் ஆடும் மோடி – பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சம்

பெட்ரோல், டீசல் விலை மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 109...

சொத்துவரி உயர்வு திமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் கண்டனம்

ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தமிழகத்தில் கால் பதித்தது.இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாகப் பரவியது....