செய்திகள்

தமிழ்த்திரையுலகில் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை–நடிகர் விவேக் வேதனை

நகைச்சுவை நடிகரான விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பாலக்காட்டு மாதவன்'. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா...

விவேக்கை ஓங்கி அறைந்த நடிகர்– பாலக்காட்டுமாதவன் படப்பிடிப்பில் பரபரப்பு.

அமீரின் யோகி படத்தில்  நடிக்கத்தொடங்கிய பத்திரிகையாளர் தேவராஜ், இதுவரை, 35 படங்களில் நடித்திருக்கிறார், விரைவில் வெளியாகவிருக்கும் விவேக் கதாநாயகனாக நடித்திருக்கும் பாலக்காட்டுமாதவன் படத்தில் விவேக்குடன்...

திரையரங்கில் படம் வெளியாவதுதான் நடிகர்களின் விருப்பம்– சேரனின் திட்டத்தை எதிர்க்கும் நடிகர் உதயா.

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகனும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனுமான நடிகர் உதயா. தன் பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம்...

பேசிக்கொண்டேயிருந்த நாயகி, கையைப் பிடித்து இழுத்து அமர வைத்த நாயகன் — விந்தை பாடல் விழாவில் பரபரப்பு.

அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.எல்.யேசுதாஸ் ஆர்.ஒய்.ஆல்வின், ஆர்.ஒய்.கெவின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் விந்தை. இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக...

விஜயகாந்த் படப்பெயரில் நாயகன், அவர் தொகுதி பெயரில் படம்.

தேவர்மகன், நாட்டாமை, என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் போன்ற படங்களை போல முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் மற்றும் சிறந்த கிராமத்துக்...

நகுதற் பொருட்டன்று, இடித்தற் பொருட்டு –நட்பதிகாரம் 79 பட தகவல்கள்.

கண்ணெதிரேதோன்றினாள், மஜ்னு உட்பட சில படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் ஒரு பெரியஇடைவெளிக்குப் பிறகு இப்போது இயக்கியிருக்கும் படம் நட்பதிகாரம்79 படம் பாடல்கள் வெளியீடுவரை வந்திருக்கிறது....

சத்யம் திரையரங்க மேலாளர் முனிகன்னையா மீது மணிரத்னம் கோபம்.

மணிரத்னம் படமென்றால் அது நகரம் சார்ந்த மக்களுக்கான படமாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை. ஆனால் சென்னையின் புகழ்பெற்ற சய்தம்திரையரங்கவளாகத்தின் மேலாளருக்கு அது தெரி£யமல் போய்விட்டதெனச்...

தொலைக்காட்சிகளுக்கெதிராகப் போராட்டம் –சின்னத்திரைக் கலைஞர்கள் அறிவிப்பு.

ஜீ தமிழ். பாலிமர். விஜய். மக்கள் ஆகிய தமிழ்த் தொலைக்காட்சிகளில் மொழி மாற்றுத் தொடர்கள் அதிகரித்துள்ள்ச்ன. இதனால் சின்னத்திரையை மட்டுமே நம்பியிருக்கும் பலர் வேலையிழந்துள்ளனர்....

நாய்க்குக் குரல் கொடுத்த நகைச்சுவை நடிகர்– எங்க காட்டுல மழை பட சுவாரசியம்.

விஷ்ணு, ரம்யாநம்பீசன் நடித்த குள்ளநரிக்கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கியிருக்கும் அடுத்தபடம் எங்ககாட்டுலமழை. வெளியீட்டுக்குத் தயாராகிவிட்ட இந்தப் படத்தில் சென்னையில்ஒருநாள் படத்தில் நடித்த மிதுன்...

ஏப்ரல் 17 ஓ காதல்கண்மணி வெளியீடு– மணிரத்னம் உற்சாகம்.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 'ஓ காதல் கண்மணி' ஏப்ரல் 17 அன்று வெளியாவது உறுதியாகிவிட்டது. துல்ஹர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ்...