செய்திகள்

கொம்பனுக்கு இடமில்லை- சத்யம் திரையரங்கம் செய்தது சரியில்லை, திரையுலகில் பரபரப்பு.

  கொம்பன் படத்துக்கு, புதியதமிழகம்கிருஷ்ணசாமி, நாடார்அமைப்புகள் ஆகியன பல்வேறு தடைகளை ஏற்படுத்தின அவற்றைத்தாண்டி அந்தப்படம் வெளியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி...

100 ரூபாய் நுழைவுச்சீட்டை 300 க்கு விற்பதே காரணம்- நடிகர் ஆர்கே குற்றச்சாட்டு

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  ' என்வழி தனி வழி' படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலகினர்...

ரஜினியின் நண்பரால் அடுத்த தலைவலி- தீராத லிங்கா படச்சிக்கல்.

‘லிங்கா' நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் - மன்னன், வட-தென்ஆற்காடு விநியோகஸ்தர் -  கிருஷ்ணகுமார், நெல்லை விநியோகஸ்தர் -  ரூபன்...

நண்பேன்டா படத்தைக் காப்பாற்ற கொம்பன் படத்தை எதிர்க்கிறாரா புதியதமிழகம் கிருஷ்ணசாமி ? சீமான் ஆவேசக் கேள்வி

' கொம்பன்' படத்தைத் தடை செய்யக்கோரி 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக ஆவேச அறிக்கை வெளியிட்டிருக்கிறது நாம்...

கர்நாடகம் அணை கட்டுவது தவறு – கைபேசிகாதல் திரைப்படவிழாவில் பரபரப்புப் பேச்சு

  புதுமுகங்களான கிரண், அர்பிதா நாயகன் நாயகியாக நடிக்க முக்கியவேடமொன்றில் கிஷோர் நடிக்கும் கைபேசி காதல் படத்தை இயக்குபவர் திம்மம்பள்ளிசந்திரா. இவர்கள் எல்லோரும் கன்னடர்கள்....

கமலைப் பழிவாங்க மகள் ஸ்ருதி மேல் வழக்கா? பிவிபி சினிமா நிறுவனம் மீது சந்தேகம்

பி வி பி சினிமாஸ் திரை உலகில் தங்களுடைய ஆளுமையை மேலும் மேலும் உறுதி படுத்தி வருகிறார்கள். பிரமிப்பு ஊட்டும் பிரம்மாண்டமான படங்களை வரிசையாக...

யூகன் படம் மூலம் தமிழ்ரசிகர்களை மிரட்டவருகிறது சாக்சி எனும் புதிய பேய்

பலபடங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கமல்குமார் இயக்கியிருக்கும் முதல்படம் யூகன். இந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கக்கூடியவன் என்கிற பொருளில்தான்...

கமலிடம் மன்னிப்புக் கேட்டார் இந்திநடிகர் அமீர்கான்

இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ள பலம் வாய்ந்த வணிக அமைப்பான ஃபிக்கி சார்பில் 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்படத்...

பிற்போக்குத்தனமான சைவம் படப்பாடலுக்காக கிடைத்த விருதைக் கொண்டாடலாமா?

வழிபாட்டு மனோபாவம் என்பது கடவுள் நம்பிக்கையாளர்களிடம் மட்டும் இல்லை. கடவுள் மறுப்பாளர்களிடமும் வழிபாட்டு மனோபாவம் அதே அளவுக்கு இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணங்கள் இரண்டு....

ஆர்யாவுக்கு நான்கடவுள் ஸ்ரீகாந்துக்கு சவுகார்பேட்டை

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் சவுகார்பேட்டை. இப்படத்தின் தொடக்கவிழா மார்ச் 24 அன்று சென்னை...