செய்திகள்

அழுக்கான கறுப்பான நாயகன் சுத்தமான சிவப்பான நாயகி நடித்த சாலையோரம்

எதையெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அவற்றையெல்லாம் குப்பையில் எறிந்துவிட்டு போவதுதான் நமது வழக்கம். ஆனால் அந்த குப்பையையே கதையின் கருவாக வைத்து  உருவாகியிருக்கும் திரைப்படம்....

நல்லவரைக் கெட்டவராகக் காட்டும் படம், சரித்திரம்பேசு

அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு”.மருத்துவர் சரவணன் இந்தப் படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக  நடிக்கிறார். கிருபா -  கன்னிகா இருவரும்...

ஆண்டவன் பக்கத்தில் பிசாசு- ஆர்.கண்ணனின் புதியபடத் தகவல்கள்

  ஒருஊர்லரெண்டுராஜா வெற்றிப்படத்தைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கும் புதியபடம் போடா ஆண்டவனே என்பக்கம். ரஜினிகாந்த் பேசிய இந்தவசனம் கடவுளை நம்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கிற...

தாதாவின் பிடியில் சிக்கிய திரைப்பட இயக்குநர்

பாரதியசனதாக்கட்சியின் தமிழகத்தலைவர் தமிழிசை, ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் ராமாபுரம் ராஜேஷ் வழங்கும் “ எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது “ படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். அம்பிகாராதா...

ஆபாசம் இல்லை, தொப்புள்தெரியும் காட்சி இல்லை ஆனாலும் ஏ சான்றிதழ்- தணிக்கைத்துறையைச் சாடும் திலகர் பட இயக்குனர்

மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் கதையை ரத்தமும் சதையுமாக வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக்காட்டி உருவாகியிருக்கும் படம்தான் 'திலகர்'. இப்படத்தை பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ்...

பள்ளிச் சீருடையில் காதல்காட்சிகளா?- கமர்கட்டு பட இயக்குநர் விளக்கம்

சாட்டை உட்பட சிலபடங்களில் நாயகனாக நடித்திருக்கும் யுவனும், பசங்கபடபுகழ் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கும் படம் கமர்கட்டு. கலைஇயக்குநராக இருந்து இயக்குநராகியிருக்கும் ராம்கிராமகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார்....

களிமண்ணாக இருக்கத் தயார்- நடிகர் ஹரீஷின் மனந்திறந்த பேட்டி

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஆஸ்தான படத்தொகுப்பாளர்கள் எடிட்டர் 'கணேஷ் குமார் 'இரட்டையர்.சுமார் 300 படங்கள் இவர்களது எடிட்டிங் மேசையில் உருவெடுத்துள்ளன. இவர்களில் ஒருவரான குமாரின் மகன்தான் இந்த...

இசையமைப்பாளர் தேவா முயற்சியில் தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும்  தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய...

திரைப்படத்தில் அண்ணனானேன் – சாந்தன் படநாயகன் மாதேஸ்வரன்

எம்.கே. சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.மாதேஸ்வரன் தயாரிக்கும் திரைப்படம் ‘சாந்தன்’. இந்த படத்தில் சிற்பி மாதேஸ் என்ற புதுமுகம் கதாநாயகனாக...

10 விழுக்காடு கட்டணச்சலுகை- நடிகர் ஆர்கே வின் புதியமுயற்சி

புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர்...