செய்திகள்

கெளதம் மேனனை வைத்து ஐந்து படங்கள்– கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் அதிரடி.

  விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியது இலண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம். கத்தி படம் வெளியான நாளில் படத்தின்...

கிண்டல் கேலிகளைத் தாண்டி உலகசாதனை செய்திருக்கும் மானாட மயிலாட நடன நிகழ்ச்சி.

கலைஞர் தொலைக்காட்சியின் அடையாளமாகிவிட்ட  ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி, உலகில் மிகப்பெரும் மதிப்பிற்குரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.  உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் ,முதன்முறையாக இப்படி ஒரு...

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை அஜித் வாங்கவில்லையாம் மக்களே!

கெளதம் இயக்கிய என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு மே 7ம் தேதி முதல் சென்னையில்...

விஜய் ஆண்டனியின் வெற்றி ரகசியம் இதுதான்.

நான், சலீம் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி...

ஈழ அகதிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறது இந்திய அரசு–சிவப்பு திரைப்பட விழாவில் நடிகர் ராஜ்கிரண் காட்டம்.

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிவப்பு படம் தாமதமாக வெளியாகவிருக்கிறது. அப்படத்தின் தயாரிப்பாளர் திடீரென மரணமடைந்ததுதான் தாமதத்துக்குக் காரணம். விரைவில் வெளியாகவிருக்கும்...

சூதாட்டமும் இருக்கும், அதுவே மொத்தப்படம் இல்லை– வை ராஜா வை படம் பற்றி ஐஸ்வர்யாதனுஷ்.

ரஜினியின் மகள் தனுஷின் மனைவி என்று ஏற்கெனவே புகழ் பெற்றிருந்தாலும் தன்னுடைய சொந்தத் திறமையை வெளிப்படுத்த இயக்குநராகியிருக்கும் ஐஸ்வர்யா.  ‘3’ படத்தை அடுத்து, இயக்கியுள்ள...

விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் சிவகார்த்திகேயனுக்குக் கிடைத்த புதிய விருது

விஜய் தொலைக்காட்சியின் சிறந்த திரைக்கலைஞர்களுக்கான விருதுவிழா ஏப்ரல் 25 அன்று சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது அவருடைய குடும்பவிழா...

வா — வெற்றியை வரவேற்கும் அருண்விஜய்

தடையறத்தாக்க படத்துக்குப் பின் வந்த நிறையக் கதைகளில் இருந்து இந்தக்கதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இந்தப்படத்தில் என்னுடைய வேடத்துக்கு உள்ள முக்கியத்துவம்தான். அஜித்துடன் சேர்ந்து நான்...

ஒன்பதிலிருந்து பத்துவரை– நேரமா, வயதா, சுபமுகூர்த்த நேரமா?

நிறம், காந்தர்வன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கதிர் இப்போது கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் ஒன்பதிலிருந்து பத்துவரை. பாக்யராஜ், கே,எஸ்.ரவிகுமார் ஆகிய இயக்குநர்களுடன் பணியாற்றிய...

விவேக் சார் பேசியதைக் காப்பியடித்தேன் –சிவகார்த்திகேயனின் வெளிப்படையான பேச்சு.

பாலக்காட்டு மாதவன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றபோது. பாடல்களை அனிருத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது. "...