செய்திகள்
“நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடி-காரர்களால் ஒன்றும் பண்ண முடியாது” ; கே.பாக்யராஜ் சவால்..!
திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி...
கமலை தொடர்ந்து பார்த்திபனுக்கும் விருது..!
கடந்த சில தினங்களாக கமலுக்கு செவாலியே விருது கிடைத்ததை திரையுலகத்தினரும் ரசிகர்களும் உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சந்தோஷத்துடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும்...
“அரசியல்வாதிகளையே கண்ணீர் விட வைத்த ஜோக்கர்” ; நல்லகண்ணு நெகிழ்ச்சி..!
இன்றைய அரசியல் சூழலில் சாமன்ய மனிதன் சந்திக்கும் அவலங்களை நெத்தியடியாக சொல்லியிருக்கிறது ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம். நேர்மையான அரசியல் தலைவர்...
70 வயது முதியவரை வைத்து மணிகண்டன் உருவாக்கும் ‘கடைசி விவசாயி’..!
‘காக்கா முட்டை’ என்கிற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்து கடந்த வருடம் முழுதும் அந்தப்படத்தை பற்றியே அனைவரையும் பேசவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.. அடுத்ததாக அவர்...
பா.ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ இன்னும் முடிவாகவில்லை..!
‘கபாலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கப்போகும் புதிய படத்தில் யார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது பற்றி பலவாறான தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன....
சிவகார்த்திகேயன் பட டைட்டில் மாற்றப்படுகிறதா..?
தற்போது பாக்யராஜ் கண்ணன் என்பவரது டைரக்சனில் தனது சினிமா பயணத்தில் முதன்முறையாக, சற்றே வித்தியாசமான முயற்சியாக ‘ரெமோ’ என்கிற படத்தில் பெண் வேடத்தில் நடித்து...
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது – பிரபலங்கள் வாழ்த்து, கமல் நன்றி
உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னோடி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசு 1957-ஆம் ஆண்டு முதல் செவாலியே விருதை வழங்கி வருகிறது....
உடனே ஒரு கேமிரா வாங்கவேண்டும் – சிவகார்த்திகேயன் ஆர்வம்
உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங்...
இராமதாசும் திருமாவளவனும் பார்த்துப் பாராட்டிய தர்மதுரை
விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்மதுரை. இந்த படம் வரும் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஸ்டுடியோ...
ஆயுத பூஜைக்கு மோத தயாராகும் இளைஞர் பட்டாளம்..!
பொங்கல், தீபாவளி பண்டிகைகளை போல ஆயுதபூஜையும் சினிமாக்காரர்களுக்கு ஒரு திருவிழா நாள்.. அந்தநாளில் தங்களது படம் வெளியாகவேண்டும் என போட்டி போடுவதும் வழக்கம் தான்....










